Breaking News
வரலாறு படைக்கும் அல்லு அர்ஜுன் திரைப்பட பாடல்!
மிக அதிக லைக்குகளை அள்ளிக் குவித்த தெலுங்கு பாடலாக சாமஜவரகமன சாதித்து வருகிறது. இந்த விஷயத்தை அல்லு அர்ஜுனே தெரிவித்துள்ளார்.
40 வருடம் கழித்து நடிகையை சந்தித்து… தயாரிப்பாளர் கொடுத்த ‘இன்ப அதிர்ச்சி’!
சுமார் 40 ஆண்டுகள்… தனது பழைய பாக்கியை தீர்ப்பதற்காக…! கொடுத்த வாக்கைக் காப்பதற்காக…. காத்திருந்தார்.
பிரதமருடன் பாலிவுட் பிரபலங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!
பிரதமர் மோடியுடன் ஷாரூக்கான் மற்றும் அமீர்கான் செல்ஃபி எடுத்துக் கொண்டதை தொடர்ந்து பாலிவுட் நடிகைகளான கங்கனா ரனாவத், ஜேக்குலின் ஃபெர்ணாண்டஸ், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட நடிகைகள் ஆர்வமாக மோடியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இந்த விழாவில் எஸ்.பி. பாலசுப்ரமணியம், சோனம் கபூர், ஜாக்கி ஷெராஃப், போனி கபூர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
பரிதாபம்… டெங்கு காய்ச்சலுக்கு குழந்தை நட்சத்திரம் உயிரிழப்பு!
குழந்தை நட்சத்திரமான கோகுல் சாய் கிருஷ்ணா, டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக வெளியான செய்தியைக் கேட்டு, பலரும் தங்கள் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
‘தல’ வாழ்க்கை வரலாறு தலைப்பு ரெடி! இயக்குனர் சிவா!
நடிகர் அஜித் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது விடா முயற்சியாலும் உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் முன்னுக்கு வந்தவர். கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு ரோல் மாடலாக திகழ்ந்து வருகிறார்.அஜித்துக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா,...
சிவகார்த்திகேயனுக்கு விருந்தளித்த நடிகர்! வைரலாகும் புடைப்படம்!
இந்த படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார்.
வெளியான மிஸ் இந்தியா டைட்டில் ரிவல் டிசர்!
தனது முதல் படத்திலேயே இரட்டை வேடத்தில் நடித்து அசத்தி பலரது பாராட்டையும் பெற்றார். இதற்கு பிறகு ரிங் மாஸ்டர், தமிழில் இது என்ன மாயம் போன்ற படங்களில் நடித்தார் இதற்கு பிறகு ரஜினி முருகன் படம் அவருக்கு தமிழில் நல்ல பெயரை பெற்று தந்தது.
கோபேக்மீரா ஹேஷ்டேக்யுடன் கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!
மேலும் கையில் தம்முடன் சுற்றி வரும் மீரா மிதுன், குபு குபுவென புகைவிட்டு இதான் என் ஸ்டைல் என தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். மேலும் இரவு நேரங்களில் மோசமான ஆடைகளில் பப்பில் ஆண் நண்பர்களுடன் கவர்ச்சி ஆட்டம் போடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
பிரபல பாடகி இசையமைப்பாளர் ஆனார்!
ஸ்வாகதா ஒரு பாடலுக்கு இசை அமைத்து, பாடி அந்தப் பாடலை வீடியோவாகவும் வெளியிட்டிருக்கிறார். வீடியோவில் அவரே நடிக்கவும் செய்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் அவரே, இசை, குரல், நடிப்பு என முழுப்பொறுப்பையும் ஏற்று அடியாத்தே என்ற இசை ஆல்பத்தை யூடியூபில் வெளியிட்டிருக்கிறார்.
வீடு திரும்பினார் சூப்பர் ஸ்டார்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து அவர் இல்லம் திரும்பினார் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. #amitab #Amitabbachan
ஈழத்தமிழ் பின்னணியில் உருவாகும்… ‘பயணங்கள் தொடர்கிறது’..!
ஒரு தந்தை தனது மகளின் சந்தோஷத்திற்காக என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதை இந்தப்படம் அழகாக சொல்லியிருக்கிறது என்கிறார் இயக்குநர் அபிலாஷ்.
அஜித்தின் 60வது படம்: இதுவும் ‘V’எழுத்தில் தான் தொடங்குது!
கடந்த படங்களில் தன் வயதுக்கு ஏற்ற வேடத்தில் கலக்கிய அஜித், ஒரு சிறிய இடைவெளிக்கு பின் இளமையான தோற்றத்தில் மீண்டும் நடிக்கிறார்.