மறக்க முடியுமா இந்த மாபாதகத்தை?! ‘கை’களின் கோர முகங்கள்!

Published:

godhra train fire case - 2026

பிப் 27, 2002… : அது உலகத்திற்கு சாதாரணமான தினமாக இருந்தாலும் கூட பாரதத்திற்கு, குறிப்பாக குஜராத்திற்கு சாதாரண தினம் அல்ல…!

‘ராம’ என்கிற மந்திரத்தை உச்சரித்த ஒரே காரணத்திற்காக, 58 ராம பக்தர்களை கொடூரமாக, மனிதாபிமானமே இல்லாமல், ஈவு இரக்கமற்ற வகையில் இஸ்லாமிய பயங்கரவாதம் உயிரோடு எதிர்த்த தினம்.

மதத்தின் பெயரால் மண்ணில் கொடூரங்களை நிகழ்த்திவரும் இஸ்லாமியத்தின் கோர முகத்தை வெளிக்காட்டிய தினம் ..! கோத்ரா என்கின்ற ரயில் நிலையத்தில் வைத்து அப்பாவி ராம பக்தர்களை ரயிலுக்குள் தள்ளி உயிரோடு எரித்து, இஸ்லாமியத்தின் கோர முகத்தை உலகுக்குக் காட்டிய தினம்!

godhra rememberance - 2026

ஏதுமறியாக் குழந்தைகளும், அப்பாவிப் பெண்களும் ஈவு இரக்கமற்ற இஸ்லாமியக் கொடூரர்களால் கொல்லப்பட்டு… இந்த நாட்டுக்கு இஸ்லாம் என்ற கொடூர மார்க்கத்தின் உள்நோக்கத்தைக் காட்டிய தினம்!

கோத்ரா ரயிலில் ராம பக்தர்கள் உயிரோடு கொளுத்தப்பட்ட இந்த தினத்தில்… உயிரை விட்ட அந்த 58 ராம பக்தர்களுக்கு நம் இதயத்தின் அஞ்சலிகள்…!

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img