வளர்ந்த நாடுகளே கைவிடும் போது… இந்தியா மட்டும் ‘நீட்’டில் பிடிவாதம் பிடிப்பது ஏன்?!

s.gurumurthy - 2026

கேள்வி : பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளே மருத்துவ படிப்பில் நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று கருதும்போது இந்தியா மட்டும் அதை கட்டாயப்படுத்துவதேன் ? என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளாரே ?..

எஸ்.குருமூர்த்தி பதில் : பிரிட்டன் என்பது ( கல்வி, மொழி எதிலும் ) பன்முகத் தன்மை இல்லாத – மாநிலங்களாக பகுதிப்படுத்தப்படாத – ஒரே நாடு..அதன் மொத்த மக்கள் தொகை தமிழகத்தை விடக் குறைவு.

நம் நாடோ அருணாச்சல பிரதேசத்திலிருந்து தமிழகம் வரை 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கொண்ட, ஏராளமான மொழிகள், கல்வி முறைகள் நிறைந்த , பிரிட்டனைப் போல் 20 மடங்கு மக்கள் தொகை கொண்ட நாடு. இரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உண்டு. பாலுவின் வாதம் அடிப்படையிலேயே தவறு.

நம் நாட்டு மக்களை திசை திருப்பும் பாலு போன்ற அரசியல்வாதிகள் பல உண்மைகளை அறியாமல் பேசுகிறார்கள்.. நம் நாட்டு மருத்துவப் படிப்பையே இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏற்பதில்லை என்பது அவர்களுக்கு தெரியாது போல இருக்கிறது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

எனவே , நம் நாட்டு மருத்துவர்கள் அங்கு மருத்துவம் செய்யும் உரிமை பெற , அங்கு நீட் போன்ற நுழைவுத் தேர்வு எழுதி, தகுதி பெற வேண்டும். பாகிஸ்தான் மருத்துவர்களுக்கு அங்கு தகுதித் தேர்வு கிடையாது. நம் மருத்துவர்களுக்கு உண்டு. இது அவமானம்.

இதற்கு காரணம் நம் மருத்துவக் கல்வி தரம் குறைவு என்று அவர்கள் கருதுவதுதான். இதையெல்லாம் மாற்றத்தான் நீட் போன்ற நுழைவுத் தேர்வு முறை அவசியமாகிறது. சிங்கப்பூர் போன்ற நாடுகள் கூட எய்ம்ஸ், வேலூர் சி.எம்.சி, ஜிப்மர், பி.ஜி.ஐ. சண்டிகர் போன்ற சில பெயர் பெற்ற கல்லூரிகளில் படித்த மருத்துவர்களைத் தான் அங்கு மருத்துவம் செய்ய அனுமதிக்கிறார்கள்.

நம் நாட்டில் பெறும் மருத்துவ படிப்பு மற்ற நாடுகளில் மருத்துவம் செய்ய (நீட் போன்ற) நுழைவுத் தேர்வில் அமரத்தான் உதவுமே தவிர , நேரடியாக அங்கு மருத்துவம் செய்யும் உரிமையை பெற்றுக் கொடுக்காது. எனவே, நமது மருத்துவ படிப்பின் தரத்தை உயர்த்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

துக்ளக் 17.07.2019 இதழிலிருந்து…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories