Monthly Archives: January, 2016

செல்ஃபி சூழ் உலகு – குறும்படம்

தன்னை முன் நிறுத்த வழி தேடிக் கொண்டேயிருக்கிறது மனது. அப்படிச் செய்யாது போனால் காணாது போய்விடுவோமோ எனப் பதறுகிறது. நாளின் நகர்வை, பெருமை பேசும் மணித்துளிகளை, பரவச நொடிகளை சோஷியல் மீடியாக்களில் பகிர்வது...

தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் ஆர்பாட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 22 ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த 3000 க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டில் மாபெரும் ஆர்பாட்டம்.2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு பாதிக்கப்பட்டது.

2-க்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்யா விட்டால் சிறை தண்டனை: எரித்திரியா அரசு எச்சரிக்கை

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எரித்திரியாவில் உள்ள ஒவ்வொரு ஆணும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்றும், மீறினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அதிரடியாக...

ஈரான் அதிபருக்கு எதிராக தூக்கு கயிற்றில் தொங்கி போராட்டம்

பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ள ஈரான் அதிபர் ஹசன் ருஹானி கண்டித்து பெண்ணுரிமை அமைப்பை சேர்ந்த பெண்மணி ஒருவர் போலியான தூக்கு கயிற்றில் தொங்கியவாறு அரைநிர்வாணமாக போராட்டம் நடத்தியுள்ளார். இந்த போராட்டம் குறித்து அவர்...

கிப்ரால்டரில் செஸ் போட்டி: விஸ்வநாதன் ஆனந்த் 2-வது சுற்றில் டிரா

இங்கிலாந்து நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள கிப்ரால்டரில் நடந்து வரும் நான்காவது மாஸ்டர்ஸ் ஓபன் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ரஷ்யா கிராண்ட் மாஸ்டர் கிரிகோரி ஒப்ரின் (Grigoriy Oparin) இடையேயான போட்டி...

விசாரணை படத்தை பாராட்டிய கமல் ஹாசன்

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பி.லிட் )தயாரிப்பில்  இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும் படம் “விசாரணை”. சமுத்திரகனி, அட்டகத்தி தினேஷ், கயல் ஆனந்தி, கிஷோர், முருகதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்....

ஆப்கானிஸ்தானில் பத்திரிகையாளர் சுட்டு கொலை

ஆப்கானிஸ்தானின் நான்கர்ஹர் மாகாணத்தில் காரில் சென்று கொண்டிருந்த பத்திரிக்கையாளர் மொஹமத் ஜுபைர் கஹக்சர் (Mohammad Zubair Khaksar) அடையாளம் தெரியான மர்ம நபர் சுட்டு கொலை செய்துள்ளதார்.   கஹக்சர்  சிறந்த கவிஞர்...

விஜய் சேதுபதி படம் கொரிய மொழி படத்தின் ரீமேக் தான்: நளன் குமாரசாமி

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் 'காதலும் கடந்து போகும்' (Kadhalum Kadhandu Pogum) என்ற திரைப்படம், கொரிய மொழி திரைப்படமான "My Dear Desperado" என்ற திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் என்று...

வல்லினம் இயக்குனருடன் இணைகிறார் அருண் விஜய்

நடிகர் அருண் விஜய் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் அறிவழகன் இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக்ஷன், திரில்லர் கலந்த இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல்...

இந்திய தேசிய கொடியை எரித்து முகனூலில் புகைப்படமாக வெளியிட்ட இளைஞர் !

தமிழகத்தை சேர்ந்த திலிபன் மகேந்திரன் என்ற இளைஞர் இந்திய தேசிய கொடியை எரித்து அதை புகைப்படமாக எடுத்து முகனூலில் வெளியிட்டுள்ளார்.   அந்த இளைஞரது முகனூல் பக்கத்தில்...

துப்பாக்கி விற்பனையில் ஈடுபடுவர்களை முடக்க ஃபேஸ்புக் முடிவு

ஃபேஸ்புக்கை பயன்படுத்தி துப்பாக்கி விற்பனையில் ஈடுபடுவர்களை முடக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக  சமூக இணைய தளமான ஃபேஸ்புக்கை  நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு இமெயில் மூலம் பதிலளித்த ஃபேஸ்புக் நிறுவன அதிகாரி ஒருவர்,...

இந்தியாவுக்கு எதிரான T-20 போட்டிக்கு வாட்சன் கேப்டன்

இந்தியா- ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையே சிட்னியில் நாளை நடைபெற உள்ள 3-வது மற்றும் கடைசி போட்டிக்கான ஆஸ்திரேலிய அணிக்கு ஷேன் வாட்சன் கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.