வல்லினம் இயக்குனருடன் இணைகிறார் அருண் விஜய்

சினி நியூஸ்

நடிகர் அருண் விஜய் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் அறிவழகன் இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக்ஷன், திரில்லர் கலந்த இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளது, அருண் விஜய், அறிவழகன் இணைந்து பணியாற்ற உள்ளது இது முதல் முறையாகும். இந்த படத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்டு விட்டது என்று அருண் விஜய்க்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.