Monthly Archives: May, 2016

வெப்பம், இன்னும், மூன்று நாட்களுக்கு நீட்டிக்கும்: வானிலை மையம் தகவல்

'கோடை கால வெப்பம், இன்னும், மூன்று நாட்களுக்கு இருக்கும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், 'அரசு பள்ளிகள், திட்டமிட்டபடி ஜூன், 1ம் தேதி திறக்கப்படும்' என, தமிழக பள்ளி கல்வி...

வித்தையடி நானுனக்கு! ஒரு நவீன திரில்லர்!

வித்தையடி நானுனக்கு! ஒரு நவீன திரில்லர். நாம் இரசித்துக் குடிக்கும் காபி, அக்னிக் கனல் போல நம் நாவையே எரித்தால் எப்படி இருக்கும். அப்படி விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில் நடக்கும் நெருப்பான போராட்டம்தான்வித்தையடி...

பள்ளிகளில் ‌5-ம் வகுப்பு வரை தேர்வு நடத்த கூடாது: மத்திய அரசுக்கு பரிந்துரை

பள்ளிகளில் ‌5-ம் வகுப்பு வரை தேர்வு நடத்த கூடாது என்று மத்திய அரசுக்கு உயர்மட்டக் குழு பரிந்துரைத்துள்‌ளது.சுப்பிரமணியன் தலைமையிலான உயர்மட்டக் குழு 200 பக்க அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. கல்வியின் தரத்தை...

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி இன்று பதவியேற்பு

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக இன்று பதவியேற்கவுள்ள கிரண்பேடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் அம்மாநில அ‌ரசு அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி, வளமான...

ஐ.பி.எல். கோப்பையை வெல்ல போவது யார்?

ஐ.பி.எல். போட்டியின் இறுதி ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நாளை (29.05.2015) அமீரக நேரப்படி மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்– சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதுவரை...

ராஜ்யசபா தேர்தலில் ப.சிதம்பரம் போட்டி

மகாராஷ்டிராவில் காலியாக உள்ள ராஜ்யசபா பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நிறுத்தப்பட்டுள்ளார். கபில்சிபல் உத்திர பிரதேச காங்., வேட்பாளராகவும், ஜெய்ராம் ரமேஷ் கர்நாடக காங்கிரஸ் வேட்பாளராகவும்...

முதல்வராக நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு; சாலை மறியல், கல்வீச்சால் பதற்றம்

புதுச்சேரி முதல்வராக நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு  நமச்சிவாயம் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  இதுமட்டுமின்றி காங்கிரஸ் மேலிடப்பார்வையாளர்கள் முற்றுகையிட்டு எதிர்ப்பை தெரிவித்தார்.  புதுச்சேரியின் பல பகுதியில் சாலை மறியல், கல்வீச்சால் புதுச்சேரியில் பதற்றம் நிலவி வருகிறதுபுதுச்சேரி முதல்வராக...

எதிர்க்கட்சி திமுகவை எதிர்கொள்ளும் நெருக்கடி அதிமுகவுக்கு உள்ளது: கருணாநிதி

இதுதொடர்பாக நாளேடு ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழகத்தில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளும் கட்சி, தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது உண்மை என்றாலும், தனிப்பெரும்பான்மையை விட 12 உறுப்பினர்களே அக்கட்சிக்கு...

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று நடக்கிறது

தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள 97 இடங்களுக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று நடைபெறுகிறது.2016-18-ஆம் கல்வியாண்டுக்கு முதுநிலை, முதுநிலை பட்டயம், ஆறு ஆண்டுகள் நரம்பியல் அறுவைச் சிகிச்சை, முதுநிலை பல் மருத்துவம்...

தமிழகத்தில் ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வி துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் புதுச்சேரியில் பள்ளிகள்...

டிரம்ப் பிரச்சார கூட்டத்தில் வன்முறை: 35 பேர் கைது

அமெரிக்காவில் குடியரசு கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ள டோனால்டு டிரம்ப் பிரச்சார கூட்டத்தின் போது, அவரது ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்திய போலீஸார் 35 பேரை கைது...

அமைச்சர் நிலோபர் கபிலிடம் கூடுதல் பொறுப்பு ஒப்படைப்பு

முன்னாள் அமைச்சர் வளர்மதியிடம் இருந்த வக்பு வாரியம் அமைச்சர் நிலோபர் கபிலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரில் வக்பு வாரிய துறையை நிலோபருக்கு கூடுதலாக ஒதுக்கி ஆளுநர் ரோசையா அறிவித்துள்ளார். ஏற்கனவே...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.