Monthly Archives: May, 2018

அதர்வா படம் ரிலீஸ் திடீர் தள்ளிவைப்பு

நடிகர் அதர்வா நடித்து தயாரித்த 'செம போத ஆகாதே' திரைப்படம் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன்களும் செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென கடைசி நேரத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி...

நம்பிக்கை வாக்கெடுப்பில் 100 சதம் வெற்றி பெறுவேன்: எடியூரப்பா

நம்பிக்கை வாக்கெடுப்பில் 100 சதம் வெற்றி பெறுவேன் என்றும், ஐந்தாண்டு பதவி காலம் ஆட்சி புரிவேன் என்றும் கர்நாடக மாநில புதிய முதல்வராக பதவியேற்றுள்ள எடியூரப்பா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எனக்கு...

புதுச்சேரியில் பிளாஸ்ட் பைகளுக்கு முற்றிலும் தடை.

முதல்வருக்கும் எனக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இல்லை ஆளுநரை சந்திப்பது தனது தொகுதி மக்களின் நலனுக்காகவே

2019-ம் ஆண்டுக்குள் அனைத்து ரயில்களிலும் பசுமை கழிவறைகள் அமைக்கப்படும்: அஸ்வானி லோஹானி

சென்னை ரயில் பெட்டி கண்காட்சியில் பங்கேற்ற ரயில்வே வாரிய தலைவர் அஸ்வானி லோஹானி, ஐ.சி.எப்பில் மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்குவது குறித்து 9 நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. வரும் 2019-ம் ஆண்டுக்குள்...

விரைவில் கொரியர் சேவையில் டப்பாவாலாக்கள்

மும்பையில் நகரில் உணவுகளை விநியோகித்து வருவதில் பிரபலமாக இருந்து வரும் 'டப்பாவாலாக்கள்' விரைவில் தாங்கள் பணிகளுடன் கொரியர் மற்றும் பார்சல்களை டெலிவரி செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.இதுகுறித்து பேசிய டாப்பாவாலாக்கள் செய்தி தொடர்பாளர்...

தனுஷின் டிரைவராக மாறும் சாய்பல்லவி

பிரேமம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான சாய்பல்லவி, தமிழில் நடித்த முதல்படமான 'தியா' படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் அவர் தற்போது சூர்யாவுடன் 'என்.ஜி.கே. என்ற படத்திலும் தனுஷூடன் மாரி...

திருச்சியில் விவசாயிகள் தூக்கு போடும் போராட்டம் – மேட்டூர் அணை திறக்க வலியுறுத்தல்

மேட்டூர் அணையில் இருந்து சரியான நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி அண்ணா சிலை அருகே விவசாயிகள் தூக்கு மாட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி வாரியமா? ஆணையமா? என்ன பெயர் வைத்தது மத்திய அரசு?

நாளை தீர்ப்பு வழங்க முடியவில்லை என்றால் அடுத்த வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. காவிரி நதி நீர் பங்கீடுக் குழு விவகாரத்தில் மத்திய அரசு இறுதி வரைவு அறிக்கை தாக்கல் செய்ததை தொடர்ந்து தீர்ப்பு ஒத்திவைக்கப் பட்டது.

CMO-வில் எடியூரப்பா பெயர் பலகை பொருத்தப்பட்டது

கர்நாடாகவில் கடந்த 12ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு 112 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக 104 இடங்களை கைபற்றி, ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுனரின் கோரிக்கை...

குரூப் உருவாக்கியவரை வெளியேற்ற முடியாது -வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட் அறிமுகம்

அதாவது, இனி குரூப் உருவாக்கும் போது, டிஸ்க்ரிப்ஷன் பகுதியில் குரூப் பற்றின விவரங்களை எழுத முடியும். இதனை, குரூப்பில் உள்ளவர்களும், புதியதாய் குரூப்பில் சேர்க்கப்படுபவர்களும் பார்க்கலாம்.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்நிலவரம்

மக்கள் நீதி மய்யம் முக்கியமான பாதையில் செல்கிறது: நெல்லையில் கமலஹாசன்பேச்சு

மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார்.இன்று காலை நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு நெல்லை மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தை தொடங்கினார். பணகுடியில் அவருக்கு...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.