Monthly Archives: May, 2018

எடியூரப்பா பதவியேற்றது அரசியலமைப்புக்கு எதிரானது: மூத்த வழக்கறிஞர்

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா பதவியேற்றது அரசியலமைப்புக்கு எதிரானது என மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி தெரிவித்துள்ளார்.கர்நாடக அரசு விவகாரத்தில் தன்னையும் ஒரு வாதியாக ஏற்குமாறு உச்சநீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.மேலும், ஆளுநரின்...

பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம், ஆன்லைன் கலந்தாய்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கா ன விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவிக்கப்பட்டிருந்தது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன்,...

விபத்தில் காயம்பட்ட பெண்ணை காப்பாற்றி வாகனத்தில் அனுப்பி வைத்த கமல்

மக்களின் தேவை அறியாமல் ஒன்றும் செய்ய முடியாது என்பதாலேயே உங்களை சந்திக்க வந்துள்ளேன் -கமலஹாசன்

சொகுசு ஹோட்டலில் மஜத எம்எல்ஏ.,களை சந்தித்தார் தேவகவுடா

ஷாங்ரி ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள மதசார்பற்ற ஜனதாதள சட்டமன்ற உறுப்பினர்களை அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஏற்கெனவே தங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்களுக்கு...

வால்மார்ட்டுக்கு எதிராக சென்னையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்

வால்மார்ட்டுக்கு எதிராக சென்னையில் த.வெள்ளையன் தலைமையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.இந்த கூட்டத்தில் பேசிய அவர், சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது சில்லரை வணிகத்தை சீரழிக்கும் செயல் ஆகும். லட்சோப லட்சம்...

முதல்வராக பதவியேற்கும் முன் சாமி தரிசனம் செய்த எடியூரப்பா!

கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியாக 104 இடங்களை வென்ற பா.ஜனதாவை புதிய ஆட்சி அமைக்க வரும்படி ஆளநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார்.இதை ஏற்று புதிய முதல்வராக எடியூரப்பா பதவியேற்பதற்கு முன்பாக பெங்களூருவில்...

வாகனங்களில் செல்பவர்கள் செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்க சட்டத்தில் இடமில்லை: கேரள உயர்நீதிமன்றம்

கடந்த ஆண்டு கேரளாவில் இருசக்கர வாகனத்தில் செல்போன் பேசிய படி சென்றவருக்கு அம்மாநில போலீசார் அபராதம் விதித்தனர். இதற்கு எதிராக அந்த நபர் கொச்சி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதிகள்...

கர்நாடகாவில் ரூ.1 லட்சம் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி: எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடக முதல்வராக இன்று காலை பொறுப்பேற்ற எடியூரப்பா, முதல்வராக ஒருபெற்ற பின்னர் இன்று துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பின்னர் கர்நாடகாவில் ரூ.1 லட்சம் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி...

பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆளுநர் ஏன் எடியூரப்பாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்? – குமாரசாமி

பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆளுநர் ஏன் எடியூரப்பாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்? என்று மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங். மற்றும்...

தோல்வியடைந்ததால் நடுவரின் இருக்கையை அடித்து உடைத்த வீராங்கனை

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனையான செக் குடியரசைச் சேர்ந்த கரோலினா லிஸ்கோவா ((Karolina Pliskova)), கிரீஸின் மரியா சக்காரியை ((Maria Sakkari)) எதிர்த்து விளையாடினார்.அப்போது கரோலினா எதிர்பாராதவிதமாக...

கிளப் போட்டியில் விளையாடுகிறார் தடை விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் வார்னர், ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஓராண்டும், கேமரூன் பேன்கிராஃப்டுக்கு 9 மாதமும் தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் கிளப் கிரிக்கெட் போட்டியில் இவர்கள் பங்கேற்க தடையில்லை என்று...

கர்நாடக பாஜக வெற்றியை கொண்டாடும் வேளையில் இந்தியாவில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டது வருத்தம்: ராகுல்காந்தி

கர்நாடக பாஜக வெற்றியை கொண்டாடும் வேளையில் இந்தியாவில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திடுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து உள்ளார்.நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.