கிளப் போட்டியில் விளையாடுகிறார் தடை விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்

சற்றுமுன் விளையாட்டு

04 May17 David warner - 2026தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் வார்னர், ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஓராண்டும், கேமரூன் பேன்கிராஃப்டுக்கு 9 மாதமும் தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் கிளப் கிரிக்கெட் போட்டியில் இவர்கள் பங்கேற்க தடையில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஓராண்டு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், ரேண்ட்விக் பீட்டர்சாம் ((randwick petersham)) கிளப் அணியில் விளையாட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 3 முதல் 4 போட்டிகளில் டேவிட் வார்னர் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.