சிட்னியில் நடந்து வரும் ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்ட்டன் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாடிய இந்தியாவின் சாய் பிரனீத், சமீர் வர்மா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடிய இந்திய வீராங்கனை வைஷ்ணவி ரெட்டி ஜக்கா இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்தார்.
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்ட்டன்: சாய் பிரனீத் காலிறுதிக்கு முன்னேற்றம்
Popular Categories



