பிரபல கிரிக்கெட் பயிற்சியாளர் இர்பான் அன்சாரி மீது மூன்று விதிமுறை மீறல்களில் ஈடுப்டடதாக சர்வதேச கிரிக்கெட் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
அன்சாரியின் பயிற்சி பெற்று வந்த கிரிக்கெட் அணி அமீரகத்தில் சர்வதேச மற்றும் உள்ளூர் உள்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வந்தது. இந்நிலையில், மூன்று விதிமுறை மீறல்களில் ஈடுப்டடதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உடனடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
அன்சாரி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு 14 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



