Monthly Archives: June, 2018

“குழந்தைகள் உழைப்பு நாட்டிற்கு சிறுமை” : முதல்வரின் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின செய்தி

"தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி, குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் நாள்...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வடகொரிய அதிபர் கிம்-ஜோங்-உன் இன்று சந்திப்பு

60 ஆண்டுகளுக்கும் மேலான பகை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும், வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்புக்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், ஆகிய இருவரும் சிங்கப்பூர் வந்துள்ளனர்.அமெரிக்க...

இன்று மும்பை வரும் ராகுல் காந்திக்கு 1,000 ஆட்டோ டிரைவர்கள் வரவேற்பு

இன்று மும்பை வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆயிரம் ஆட்டோ டிரைவர்கள் வரவேற்பார்கள் என்று மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிரூபம் கூறினார். மகாராஷ்டிரா மாநிலம் பிவண்டி நீதிமன்றத்தில் நடந்து வரும்...

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக ப சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரத்துக்கு சம்மன்தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், 2006-ம் ஆண்டு, மத்தியில் மன்மோகன் சிங்...

ஒரே ஷெட்யூலில் ரஜினி காட்சிகள்: கார்த்திக் சுப்புராஜ் திட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் டார்ஜிலிங்கில் தொடங்கியது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சமீபத்தில் ரஜினிகாந்த் டார்ஜிலிங் சென்றார். இந்த நிலையில் இந்த படத்திற்காக...

பிரேம்ஜிக்கு ‘இசை சுனாமி’ பட்டம் கொடுத்த அனிருத்

வெங்கட்பிரபு இயக்கத்தில் பிரேம்ஜி இசையில் உருவான 'ஆர்.கே.நகர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அனிருத் கலந்து கொண்டு பேசியதாவது: ‘நான் இந்த படத்திற்கு விருந்தினராக வரவில்லை....

சீமான், அமீர் உள்ளிட்டவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் : ஹெச்.ராஜா

சீமான், அமீர் உள்ளிட்டவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று ஹெச்.ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடி கலவரத்தை நடத்திச் சென்றதாக 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது, கலவரத்தை நடத்திச் சென்றதாகவும் வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும் 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

​’விஸ்வரூபம் 2′ ட்ரெய்லர் வெளியீட்டை சொதப்பிய ஸ்ருதிஹாசன்

விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர் லிங்கிற்குப் பதிலாக வேறு ஏதோ ஒரு லிங்கை ட்வீட் செய்து ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன்.கமல் நடிப்பு, தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான படம்...

வெளியானது விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் அதிரடி டிரைலர்

வெளியானது விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் அதிரடி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு.தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் டிரைலர் வெளியீடு.விஸ்வரூபம் - 2 படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகிறது.

ஒப்பந்த நர்சுகளுக்கான சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி அரசாணை வெளியிடப்படும் : தமிழக அரசு

அரசு மருத்துவமனை ஒப்பந்த நர்ஸ்களுக்கான சம்பளத்தை 7000 ரூபாயிலிருந்து 14 ஆயிரமாக ரூபாயாக உயர்த்தி 15 நாட்களுக்குள் அரசாணை வெளியிடப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. நர்ஸ்கள் வேலைநிறுத்தப் போராட்டம்...

இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரை கேலிக்குரிய வகையில் அமைத்திருக்கிறார்கள்: ஜேம்ஸ் ஆன்டர்ஸன்

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பொருத்தமற்றதாக, கேலிக்குரிய வகையில் அமைத்திருக்கிறார்கள் என்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்ஸன் கடுமையாகச் சாடியுள்ளார்இதுகுறித்து அவர் மேலும்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.