அரசு மருத்துவமனை ஒப்பந்த நர்ஸ்களுக்கான சம்பளத்தை 7000 ரூபாயிலிருந்து 14
ஆயிரமாக ரூபாயாக உயர்த்தி 15 நாட்களுக்குள் அரசாணை வெளியிடப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. நர்ஸ்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பான வழக்கில் கோரிக்கை குறித்து 6 மாதத்தில் பரிசீலித்து முடிவெடுக்க சுகாதார செயலாளர் தலைமையிலான குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒப்பந்த நர்சுகளுக்கான சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி அரசாணை வெளியிடப்படும் : தமிழக அரசு
Popular Categories



