Monthly Archives: July, 2018

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 79 ரூபாய் 76காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 72 ரூபாய் 19 காசுகளாகவும் நிர்ணயம்...

பழனி கோவில் சிலை முறைகேடு; விளக்கு ஏற்றத் தடை: இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம்

பழனி கோவில் சிலை முறைகேடு; விளக்கு ஏற்றத் தடை: இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம்

12 வயதுக்குட்பட்ட சிறுமியரை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை: சட்டத் திருத்தத்துக்கு அரசு ஒப்புதல்!

சிறுமியருக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கும் வகையில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பலாத்காரம் செய்தால், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.நேற்று...

காவிரி டெல்டா பாசனத்துக்காக இன்று மேட்டூர் அணை திறப்பு!

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 85-வதுஆண்டாக இன்று தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.காவிரி டெல்டா பாசனத்தின் முக்கிய நீர் ஆதாரமாகத் திகழும் காவிரியின் மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு...

Fwd: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ‘சந்திரா காலனி கரோலினா ‘ குடியிருப்பு பகுதியில் இரவில் சிறுத்தை நடமாட்டம் மக்கள் அச்சம் ,விரட்டும் பணியில் வனத்துறையினர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே 'சந்திரா காலனி கரோலினா ' குடியிருப்பு பகுதியில் இரவில் சிறுத்தை நடமாட்டம் மக்கள் அச்சம் ,விரட்டும் பணியில் வனத்துறையினர். ​ Ooty Coonoor Leopard problem 18.07.2018.mp4...

Fwd: தமிழகத்தில் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக உள்ளூர் நோயாளிகள் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகின்றனர். மாறாக 12 கோடி ரூபாய் வரை வெளிநாட்டு நோயாளிகளுக்கு உறுப்பு வழங்கப்படுவதாகவ அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக உள்ளூர் நோயாளிகள் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகின்றனர். மாறாக 12 கோடி ரூபாய் வரை வெளிநாட்டு நோயாளிகளுக்கு உறுப்பு வழங்கப்படுவதாகவ அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். ​ 18.07.2018 SLM PMK...

சிலைக் கடத்தல்; கட்டண தரிசனம்: அறநிலையத் துறையை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

பழனி முருகன்கோவிலில் முறைகேடாக செய்யப்பட்ட உத்ஸவர் சிலையை, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் கோவில் நிர்வாகம் ஒப்படைத்ததைக் கண்டித்தும், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் கட்டணம் இல்லாமல் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய...

கோயில்களில் விளக்கேற்றி வழிபட தடை அகற்ற வேண்டும்: இந்து மக்கள் கட்சி, அமைச்சரிடம் புகார்!

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  சேவூர் ராமச்சந்திரனை இன்று இந்து மக்கள் கட்சி மாநில தலைவர்  அர்ஜுன் சம்பத்  தலைமையில் இந்து மக்கள் கட்சி சென்னை மண்டல தலைவர்  S வீரமணி...

தனியார் அருவிகளால் பெண்கள் நடமாட முடியவில்லை: கிராம மக்கள் அச்சம்

 செங்கோட்டை: தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி இயற்கை எழில் கொஞ்சும், மேகங்கள் மலை முகடுகளில் தழுவிச் செல்லும் இயற்கை நிறைந்த பகுதிகளாக நெல்லை மாவட்டம் செங்கோட்டை தாலுகா...

அருவியில் குளிக்க பெண்களுக்கும் வரிசை: அசத்தும் போலீஸார்!

 குற்றால பேரருவியில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பெண்கள் வரிசையில் நின்று குளிக்க அனுமதி அளித்து அசத்தும் போலீசார்க்கு பெண்கள் நன்றி தெரிவித்தனர்.குற்றாலத்தில் தற்போது  2 வது கட்டமாக சீசன் களை கட்டியுள்ளதால் சுற்றுலாப்...

குற்றாலம், ஐந்தருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

குற்றாலம், ஐந்தருவியில் தண்ணீர் வரத்து குறைந்தையடுத்து, இன்று காலை குளிக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த ஒருவாரமாக பலத்த மழை பெய்து வந்ததால் குற்றாலத்தில்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.