காந்திஜியின் 150 வது பிறந்தநாள்! மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி!

ganthi - 2026

மகாத்மா காந்தி குறித்து, கல்வி நிறுவனங்களில், ஓர் ஆண்டுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின், 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அடுத்த மாதம், 2ம் தேதி முதல், 2020 அக்., 2 வரை, நாடு முழுவதும், சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, பள்ளிகளுக்கு, தமிழக பள்ளி கல்வியின் ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

காந்தியடிகளின், 150வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், வரும், 23 முதல், அக்., 2 வரை, காந்திய மதிப்புகள் சார்ந்து, பல்வேறு செயல்பாடுகளை முதற்கட்டமாக, மேற்கொள்ள வேண்டும்.

இந்த செயல்பாடுகளை, 2020 அக்., 2 வரை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. வரும், 23ல், சர்வமத பிரார்த்தனை; 24ல், பாட்டு, நாடகம், ஓரங்க போட்டி; 25ல், துாய்மை விழிப்புணர்வு பேரணி; 26ல், பேச்சு போட்டி, கதைகள் கூறுதல், பட்டிமன்றம்; 27ல், கவிதை, கட்டுரை போட்டிகள்; 28ல், ஓவிய போட்டி; 30ல், காந்தியடிகளுடன் தொடர்புடைய இடங்களை பார்வையிடுதல் போன்றவற்றையும் நடத்த வேண்டும்.
அக்டோபர், 1ல், மாணவர்கள், பெற்றோருக்கு வினாடி வினா; அக்., 2ல் காந்தி ஜெயந்தி விழாவுக்கான கலை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இதன்பின், மொத்தம் உள்ள அனைத்து நிகழ்ச்சிகளையும், 2020 அக்., 2 வரை, ஓர் ஆண்டுக்கு நடத்த வேண்டும்.இவ்வாறு, சுற்ற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

முதற்கட்ட நிகழ்ச்சிகளை நடத்தும், வரும், 23 முதல், அக்., 2 வரை, பள்ளி மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வு விடுமுறை காலம். இந்த கால கட்டத்தில், என்.எஸ்.எஸ்., எனப்படும், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு, நலப்பணி முகாம்கள் ஏற்கனவே அறிவிக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories