பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை!

Published:

cm 1 - 2026

அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் தொடர்ந்து இயங்கும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

10, +2 அரசுத்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும். அங்கன்வாடி மையங்களையும் மார்ச் 31ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் மற்றும் தனியார் பார்கள், கோரிக்கை விடுதிகள், கிளப்கள் மார்ச் 31 வரை மூடப்பட வேண்டும் . அனைத்து திரையரங்குகள், வணிக வளாகங்கள், உயிரியல் பூங்காக்களையும் மூட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

school 1 1 - 2026

Related articles

Recent articles

spot_img