12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு கல்வி April 23, 2015 7:52 PM தினசரி செய்திகள்Leave a Comment on 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்புசென்னை: 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் மே 7ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா அறிவித்துள்ளார்.Share this: Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Post Share on Threads (Opens in new window) Threads Print (Opens in new window) Print