தமிழ், தமிழன் என்று வசனம் பேசி மோதியை மட்டம் தட்டி, திமுக.,வை வாழவைக்கும் முண்டங்களே..!

RAJRAJAN 4 - 2026

தமிழ், தமிழன் என்று வீரமாக வசனம் பேசி மோதிஜியை மட்டம் தட்டி, திமுகவை வாழவைக்கும் முட்டாள் முண்டங்களே…

ராஜ ராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகிய இரு மாமன்னர்கள் வேறு ஏதாவது மாநிலத்தில் பிறந்திருந்தால், இந்நேரம் அவர்களை யுகப்புருஷர்களாக கொண்டாடி இருப்பார்கள்..!

உலகிலேயே முதல் கப்பற்படை அமைத்து, அதன் மூலம் சீனாவில் துவங்கி, இன்றய சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து போன்ற நாடுகள் வரை ஆட்சி செய்த தமிழன் இவர்கள்..! அதேபோல, இலங்கை முழுவதையும் ஆண்டவர்கள். பல வலிமைமிக்க வட நாட்டு மன்னர்களை மண்ணைக் கவ்வச் செய்து, அங்கிருந்த கங்கை நதிநீரை இங்கே கொண்டுவந்து, கங்கை கொண்ட சோழபுரம் எனும் நகரத்தை அமைத்தவர்கள்..!

தாஜ்மஹாலை விட பழமையான, அற்புதமான கட்டிடமான தஞ்சை பெரியகோவிலை கட்டியவர்கள். இவர்கள் ஆட்சியில் எங்கும் பசி பஞ்சம் என்று கேள்விப்பட்டதில்லை..!

இப்படி தமிழனின் வீரத்தையும், அறிவையும் உலகெங்கும் கொண்டு சேர்த்தவர்களை.. வாழ்வாங்கு வாழ்ந்த இப்படிப்பட்டவர்களின் நிலைமை என்ன இன்று தமிழ்நாட்டில்..?

ALSO READ:  கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

rajaraja cholan - 2026எங்கோ ஒரு கிராமத்தில் அனாதையாக உறங்கி கொண்டிருக்கிறார் ராஜ ராஜ சோழன். சோத்திற்கு மதம் மாறிய நாய்களெல்லாம் வசைபாடுகிறது.. இல்லையென்று வருபவர்களுக்கு அள்ளிக் கொடுத்தவர்களை நிலத்தை பிடுங்கியவர்கள் என்று 2 படங்கள் எடுத்த ஒரு கேவலக் கூத்தாடி பேசுகிறான்.. அதேபோல நாரமணி போன்ற ப்ரோக்கர்கள் கேவலமாக பேசுகிறார்கள்..!

எங்கிருந்து வந்தது இந்த தைரியம்? எல்லாம் சொரணை கெட்ட உங்களிட மிருந்துதான்..!

இவர்களின் கோவம் ராஜ ராஜ சோழனின் மீதோ ராஜேந்திர சோழனின் மீதோ அல்ல, அவர்கள் பதிய வைத்துவிட்டு சென்ற ஹிந்து நம்பிக்கைகள் மீதுதான்..!

விண்ணைத்தொட்டு நிற்கும் தஞ்சை பெரிய கோவில் தமிழக ஹிந்துக்களின் கம்பீரத்தை பறைசாற்றுகிறது.. மதமாற்றங்களுக்கு பெரிய தடையாக இருக்கிறது ..அதை செய்து வைத்துவிட்டு போனதால்தான் இவர்களுக்கு இந்த சோழர்கள் மீது வெறுப்பை உண்டாக்குகிறது..!

raja raja chola - 2026வெறும் தமிழன் தமிழன் என்று வாய்க்கிழிய பேசினால் போதாது. தமிழை ஒழுங்காக பேச கூட தெரியாத நீங்கள், பாஜகவையும் RSS யும் தமிழின விரோதிகள் என அழைப்பது வேடிக்கையாக உள்ளது.. !

ALSO READ:  துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

ராஜேந்திர சோழனின் படத்தை அவர்கள் துறைமுகத்தில் வைத்திருக்கிறார்கள்.. RSS அலுவகங்களின் (காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை) Sangh Geet எனும் பாடலின் தினமும் காலையில் ராஜேந்திர சோழன், கண்ணகி, பாரதியார் போன்றவர்களையும் போற்றி பாடுகிறார்கள்.. பாஜகவை சேர்ந்த MP தருண் விஜய் ராஜேந்திர சோழனின் பெருமையை இந்திய பாராளுமன்றத்தில் பேசுகிறார்..!

ஆனால் நீங்கள் வோட்டுப் போட்ட திராவிட கட்சிகள், தமிழ்நாட்டில் அவர்களின் பெருமையை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்க என்ன கிழித்தது..?

தமிழனை காட்டுமிராண்டி என அழைத்த சொரியானுக்கு தெருவிற்கு தெரு சிலை வைத்த அயோக்கியர்களுக்கு மீண்டும் மீண்டும் ஓட்டுப்போட்டு, அவர்களுக்கு கீழே உள்ள சில்லறை அமைப்புகளுக்கு (மதமாற்று அமைப்புகள் முதல் திக வரை) வலுசேர்த்து, மேலும் மேலும் தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்கும் நீங்கள் தமிழர்களில்லை… மானங்கெட்ட டுமிலர்கள்..!

1 COMMENT

  1. சிலையை உடைக்கச்சொன்ன பெரியாருக்கு சிலை வைத்துக் கொண்டாடுகின்றனர். மாலை போட்டு மரியாதையை செய்கின்றனர். செத்தவருக்கு என்ன வணக்கம்? இங்கே அவர்கள் பகுத்தறிவு எங்கே போனது? அங்கங்கே பெரியார் சிலைக்கு சிறிய சேதம் என்று செய்திகள். உடனே போராட்டம் செய்ய வேண்டியது. கான்க்ரீட் அல்லது கல்லில் செய்த பெரியாருக்கு மரியாதையை செய்தால் பகுத்தறிவு. அதையே கடவுளுக்கு செய்தால் மூட நம்பிக்கை, காட்டுமிராண்டித்தனம். என்னே இவர்களின் கொள்கை? ஊரை ஏமாற்றும் செயல்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories