என்னையும் ஸ்டாலினையும் நிற்க வைத்தால் தெரியும் ஜோக்கர் யாரென்று? அமைச்சர் ஜெயக்குமார்!

stalin - 2026

அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரத்தில் நடந்த இஸ்லாமிய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அளித்த பேட்டியில்,” ரெயில்வே துறை தேர்வில் தமிழ் புறக்கணிப்பை கண்டித்து தி.மு.க. போராட்டம் நடத்துவது கண்டிக்கத்தக்கது.

ரெயில்வே துறை தேர்வை தமிழில் தி.மு.க.- காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடத்தாதது ஏன்? தி.மு.க. தமிழை வைத்து வியாபாரம் செய்து பிழைக்கிறது. செம்மொழி மாநாடு ஒரு குடும்ப மாநாடு அதனால் எந்த பயனும் இல்லை.

jayakkumar - 2026

சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் மு.க.ஸ்டாலினுக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளது. என்னை ஜோக்கர் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஓமக்குச்சி நரசிம்மன் போல் ஸ்டாலின் உள்ளார்.

என்னையும் ஸ்டாலினையும் நிற்க வைத்து பார்த்தால் யார் ஜோக்கர் என்று தெரிந்துவிடும். ஜென்டில்மேன் அக்ரிமெண்டை கடைப்பிடிப்பது அ.தி.மு.க. தான். பா.ம.க.விற்கு ஒரு ராஜ்ய சபா கொடுத்துள்ளோம்.

ஒப்பந்தத்தை ஒருபோதும் மீற மாட்டோம். ஆனால் திமுக ஜென்டில்மேனாக இருப்பார்களா என்று கூற முடியாது. என்று கூறினார். மேலும் இஸ்ரோ அடுத்த முயற்சியில் மிகப்பெரிய வெற்றி பெறும் ” என்றும் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories