
மாநகரங்களில் கழிவுகளை அகற்றுவதிலும் நாற்றமில்லாமல் சாலைகளில் சிதறாமல், அறுவெறுப்பாக கண்களில் படாமல் கையாள்வதில் குஜராத் மாநிலம் சூரத் மாநகராட்சி முன்னோடியாக உள்ளது !
பூமிக்கு அடியில் ஒன்றரை டன் குப்பையை கொள்ளும் அளவுக்கு அறைகள் அமைத்து, அதில் குப்பையைப் போட இரண்டு பக்கங்களில் வசதி செய்யப்பட்டுள்ளது!
நாளொன்றுக்கு உற்பத்தியாகும் 57 மில்லியன் லிட்டர் கழிவு நீரில் , 40 மில்லியன் லிட்டர் குடிநீர் அளவுக்கு சுத்திகரிக்கப்பட்டு சாயப்பட்டறை போன்ற தொழிற் சாலைகளுக்கு வழங்கப் படுகிறது!
மோடி குஜராத் முதல்வராக இருந்த போது 2007ல் சிங்கப்பூரிலுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பைப் பார்த்து , அது போலவே இந்தியாவும் மாற வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டதின் விளைவு இது !
இங்கு வரும் ஏராளமான வெளியூர் பணியாளர்களுக்கு வாடகைக்குத் தங்குமிடத்தை மாநகராட்சி , ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உருவாக்கி வருகிறது !
இந்த சூரத் ஸ்மார்ட் சிட்டியின் நிர்வாக அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த தென்னவன் செயல்பட்டு வருகிறார் !
மோடி வெளிநாடு சென்றால் நாட்டுக்கு வரும் சீரான மாற்றம் !
பிரிவினைவாதிகளும் , கம்யூனிஸ்டுகளும் , ராகுலும் வெளிநாடு சென்றால் நாட்டுக்கு வரும் நாசகாரப் போராட்டம் !
Source: Times Of India



