ஓடும் ரயிலில் மாட்டிக் கொண்டவர் ! பிறகு..என்ன நடந்தது வீடியோவில் பாருங்க..

Published:

train 1 e1564983941341 - 2026

தெலுங்கானா : ஹைத்ராபாத்தில் நாம்பள்ளி ரெயில் நிலையத்தில் ஒருவர் ரெயிலால் இழுத்து செல்லப்படுகிறார். அவரை ஒரு ரெயில்வே போலிஸ் காப்பாற்று வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாம்பள்ளி ரெயில் நிலையத்தில் ஒருவர் தவறி தண்டவாளத்தில் விழுந்துவிட்டார்.அவரை ஓடுகின்ற ரெயிலானது இழுத்துச்செல்கிறது,ஆனாலும் விடாது ஒரு ரெயில்வே போலிஸ்காரர் ஓடும் ரெயிலோடு ஓடி அவரை உள்ளியிருந்து வெளியே எடுக்கிறார். இக்காட்சி இப்பொழுது வைரலாவதுடன் அந்த காவலருக்கு பாராட்டுக்களும் குவிகின்றன

Related articles

Recent articles

spot_img