சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்த லேண்டர் ‘விக்ரம்’!

isro chandrayaan2 - 2026

சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து லேண்டர் ‘விக்ரம்’ வெற்றிகரமாக தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனை இஸ்ரோ தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி, சந்திரயான்-2 விண்கலத்தை ஏவியது.

பின்னர் அதன் பயணத்தில், புவி வட்டப் பாதையில் சுற்றி, தொடர்ந்து புவி வட்டப் பாதையில் இருந்து பிரிக்கப் பட்டு, நிலவின் பாதையில் சுற்றத் தொடங்கியது சந்திரயான் விண்கலம்.

சந்திரயான் 2 விண்கலத்தின் முக்கிய பாகமான லேண்டர் எனப்படும் நிலவின் தரையில் இறங்கும் கருவியான விக்ரம் என பெயரிடப்பட்ட லேண்டரை தனியாகப் பிரிப்பதற்கான முயற்சிகளை இஸ்ரோ மேற்கொண்டது. அதற்கு வசதியாக, சந்திரயான் 2 விண்கலத்தின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து லேண்டரைப் பிரிக்கும் பணியை செப்.2 திங்கள் இன்று பிற்பகல் 1.16க்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். அதன்படி, லேண்டர் தனியாகப் பிரிக்கப் பட்டது.

ALSO READ:  வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்த சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட லேண்டர் விக்ரம், செப்.7 ஆம் தேதி அன்று நிலவின் தெற்குப் பகுதியில் நிலவில் தரையிறங்கும்.

இதனை தூர்தர்ஷன் நேரலையாக ஒளிபரப்பு செய்கிறது. இது, அதன் டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories