“நாங்க போகாத கோர்ட் இல்ல…” தெலங்கானா போலீசை பாராட்டிய நிர்பயா தாயார்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
murderers - 2026

தில்லி நிர்பயாவின் தாயார் தெலங்காணா போலீசாரை பாராட்டினார்.

தன் பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று போகாத போலீஸ் ஸ்டேஷன் இல்லை. சுற்றாத கோர்ட் இல்லை. ஆனால் தெலங்காணா போலீசார் உடனுக்குடன் திசா மரணத்துக்கு நியாயம் கிடைக்கச் செய்து உள்ளனர். அவர்களை பாராட்ட வேண்டும் என்று கூறினார்.

இன்று அதிகாலை மூன்று மணிக்கு சைபரபட் போலீசார் டாக்டர் பின் கொலை வழக்கு தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேரையும் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றபோது தப்பிக்க முயற்சி செய்ததாக 4 பேரையும் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.