என்கவுண்டர் செய்ததை உறுதிப்படுத்தினார் காவல் ஆணையர்!

Published:

IMG 20191201 WA0047 - 2026


ஹைதராபாத்தில் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண் டாக்டர் படுகொலை விவகாரத்தில் குற்றவாளிகள் 4 பேரும் இன்று காலை என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்

குற்றவாளிகளான முகமது ஆரிப் நதி சிவா சென்ன கேசவலு நவீன் ஆகிய 4 பேரும் இன்று காலை குற்றம் நடைபெற்ற சம்பவம் குறித்து நடித்து காட்டுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது, அதிகாலை 3 மணி முதல் 6 மணிக்குள் இந்த என்கவுண்டர் சம்பவம் நடைபெற்றதாக சைபராபாத் காவல்துறை ஆணையர் விசி சஜ்ஜனார் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு அறிவித்தார்.

Cyberabad Police Commissioner V C Sajjanar officially confirms “encounter”: The accused Mohammed Arif, Naveen, Shiva& Chennakeshavulu were killed in a Police encounter at Chatanpally, Shadnagar today in the wee hours, between 3 am and 6am. I have reached the spot”

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img