பிரதமர் மோடி தெரிவித்தபடி நாளை மெழுகுவர்த்தி, அகல்விளக்கை ஏற்றுவதற்கு முன் ஆல்கஹால் கலந்த சானிடைசர் பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய ராணுவம் அறிவுறுத்தி உள்ளது. கைகளை சோப்பு மட்டும் போட்டு கழுவி விட்டு விளக்கேற்றும்படி தெரிவித்தனர்.

Hot this week