ஹைதராபாத் நிம்ஸ் மருத்துவமனைக்கு வந்த… ஆளுநர் தமிழிசை!

இந்தியா லைஃப் ஸ்டைல்
tamilisai
tamilisai

ஹைதராபாத் நிம்ஸ் மருத்துவமனைக்கு வருகை தந்தார் ஆளுநர் தமிழிசை.

கரோனா மீது ஃப்ரென்ட் லைனில் இருந்து போராடும் மெடிகோ களுக்கு பாசிடிவ் வந்திருப்பது வருத்தமளிக்கிறது என்றார் தெலங்காணா கவர்னர் தமிழிசை .

பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதலளிக்க நிம்ஸ் சென்ற கவர்னர் நிபந்தனை களை தளர்த்தியதால்தான் கரோனா கேசுகள் அதிகரித்து வருகின்றன என்றார். மெடிகோக்களுக்கும் டெஸ்டுகள் செய்ய வேண்டும் என்று தான் அரசிடம் கூறப்போவதாக கூறிய தமிழிசை அசிம்டமேடிக் கேசுகள் அதிகரிப்பதால் மக்கள் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதோடு கரோனாவால் மரணித்த ஜெர்னலிஸ்டுக்கு தன் இரங்கலைத் தெரிவித்தார் ஆளுநர் தமிழிசை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.