லாக்டௌனில் வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்யும் சூப்பர் ஸ்டாரின் மகள்!

Published:

house cleaning superstar daughter
house cleaning superstar daughter

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா இன்னும் எந்த சினிமாவிலும் நடிக்க ஆரம்பிக்கா விட்டாலும் சோஷியல் மீடியாவில் படு பிசியாக உள்ளார்.

ஆனால் சிதாராவுக்கு தொடர்பான அனைத்து வீடியோக்களும் சோஷல் மீடியாவில் அவருடைய தாய் நம்ரதா போஸ்ட் செய்து வருகிறார். புதிதாக சிதாராவுக்கு தொடர்பான ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாக மாறியுள்ளது. அதில் சூப்பர் ஸ்டாரின் மகள் விளக்குமாறு கொண்டு வீட்டை பெருக்குவதாக காணப்படுகிறார். இப்போது இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாக மாறியது.

மகேஷ்பாபு இந்த லாக்டௌன் சமயத்தில் தன் குழந்தைகளோடு நேரத்தை செலவிட்டு வருகிறார். அவருக்கு தொடர்பான ஒவ்வொரு வீடியோவும் நம்ரதா சோஷியல் மீடியாவில் ரசிகர்களுக்கு பகிர்ந்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் தன் தந்தையின் பிறந்த நாள் தொடர்பாக தன் அடுத்த சினிமா ‘சர்க்காரு வாரி பாட்ட’ பரசுராம் இயக்கத்தில் அனௌன்ஸ் செய்தார். இந்த லாக்டௌன் முடிந்தபின் இந்த சினிமா ஷூட்டிங் ஆரம்பம் ஆகும் என்று தெரிகிறது.

mahesh babu
mahesh babu
ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img