விஜய் மல்லையா, நிரவ் மோடியை விட அதிகம் பெயர் வாங்க வேண்டும்: சீக்ரெட்டை உளறிய கார்த்தி சிதம்பரம்

Published:

karthi cbi - 2026

விஜய் மல்லையா, நிரவ் மோடியை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட வேண்டும் என்று ஒரு வெறி இருந்தது என்னிடம்!

இவ்வாறு கூறியிருக்கிறார் கார்த்தி சிதம்பரம். சிபிஐ., நடத்திய விசாரணையில் கார்த்தி சிதம்பரம் சிபிஐ.,யிடம் இப்படி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக, ஆங்கில செய்தி சேனல் ரிபப்ளிக் டிவி செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிதி மோசடி உள்ளிட்ட வழக்குகளில் சிக்கி சிபிஐயின் விசாரணையில் இருந்து வருகிறார் கார்த்தி சிதம்பரம். அவர் மீது பல ஆண்டுகளாக ஊழல் குற்றச் சாட்டுகள் சுமத்தப் பட்டு வந்தன. இருப்பினும், தந்தையின் முன்னாள் நிதி அமைச்சர் என்ற செல்வாக்கை வைத்து,, அதிகாரிகளைக் கையில் போட்டுக் கொண்டு தப்பித்து வந்தார் கார்த்தி.

 

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

Related articles

Recent articles

spot_img