மீண்டும் அய்யாக்கண்ணு! தில்லியில் ரயில் மறியல் போராட்டம்; தமிழக விவசாயிகள் பேரணி!

ayyakkannu1 - 2026

புது தில்லி: தில்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் 300க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்காமல் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்திய தேசிய விவசாயிகள் ஆணையத் தலைவர் எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவோம் என பாஜக தேர்தலின்போது சொன்னது. ஆனால், நெல், கரும்பு உள்ளிட்ட விளைபொருட்களுக்கு மிகக் குறைவான விலையை மட்டுமே நிகழாண்டு நிர்ணயித்துள்ளது.

எனவே, நெல், கரும்பு, பருத்தி, பருப்பு வகைகளின் விலையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து புதிய விலை அறிவிப்பை வெளியிட வேண்டும். விவசாயிகளின் கடன் பளுவைக் குறைத்து தற்கொலைகளைத் தடுக்க மோடி அரசு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், விவசாய விரோத செயலை கண்டித்தும் நவம்பர் 30ஆம் தேதி பேரணியும், நாடாளுமன்றம் முன் நெல் கொட்டும் போராட்டமும் நடைபெறுகிறது.

இந்நிலையில் இப்போராட்டத்தில் பங்கேற்பதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் இருந்து ஏராளமான விவசாயிகள் தில்லி புறப்பட்டுச் சென்றனர். தில்லி சென்ற அவர்கள் இந்தூர் ரயில் நிலையத்தில் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ரயில் மறியலில் ஈடுபட்டதுடன் கழுத்தில் மண்டை ஓடுகளை தொங்க விட்டு வழக்கம் போல் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து விவசாயிகள் தில்லி ராம்லீலா மைதானம் வரை ஊர்வலமாகவும் சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories