100 வருடம் பழமையான துர்கா கோயில் ஜிகாதி முஸ்லிம்களால் கண்ணா பின்னமாக தாக்கி அழிக்கப்பட்டது! இது பாகிஸ்தானில் இல்லை… இந்தியாவில்! அதுவும் இந்தியாவின் தலைநகரில்!
சிவா, துர்கா, ராம், கணேஷ், சரஸ்வதி ஆகிய தெய்வங்களின் திருவுருவங்கள் தில்லியில் உள்ள துர்கா மாதா கோயிலில், இஸ்லாமிய பயங்கரவாத கும்பலால், கல்லால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது! தீ வைத்துக் கொளுத்தப் பட்டுள்ளது.
பழைய தில்லியின் சாந்தினி சௌக் பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஹிந்துக்கள் மைனாரிட்டிகளாக வசிக்கின்றனர்! இந்திய தலைநகரத்தில் தான் இத்தகைய ஜிகாதிகளின் வெறித்தனம் அரங்கேறியுள்ளது!
பழைய தில்லியின் சாந்தினி சவுக் பகுதியில் மிக மோசமான தாக்குதலை இரு தினங்களுக்கு முன் இஸ்லாமிய மதவெறி கும்பல் அரங்கேற்றியுள்ளது! இந்த துர்கா மாதா கோவில் லால்கான் சாவடி பஜார் பகுதியில் ஜூன் மாதம் 30ஆம் தேதி இரவு 300 முதல் 400 பேர் வரையிலான இஸ்லாமிய மத வெறிக் கும்பலால் தாக்குதலுக்கு உள்ளானது குறித்து உள்ளூர் மக்கள் அதிகம் வீடியோக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த தாக்குதல் குறித்து உள்ளூர் மக்கள் வீடியோக்களில் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். நள்ளிரவு 12 மணி அளவில் துர்கா கோயில் 300 முதல் 400 பேர் வரையிலான இஸ்லாமிய மத வெறிக் கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டது! இந்தக் கோவிலின் அருகே இந்துக்களுக்குச் சொந்தமான கடைகள் பலவும், அருகில் உள்ள வணிக தலங்களும் ஜிகாதி கும்பலால் தாக்குதலுக்கு இரையானது!
ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ கபில் மிஸ்ரா இது குறித்து ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்! அதில் இஸ்லாமியர்கள், நாரே இ தக்பீர் அல்லாஹு அக்பர் என்ற கோஷத்தை முழங்கிக் கொண்டு கோயிலுக்குள் சென்று அனைத்தையும் அடித்து உடைத்து தரைமட்டமாக்கியதாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்
மேலும் ஹவுஸ் காசி போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் இந்த முழக்கம் அதிகம் கேட்டதாகவும் கூறியுள்ளார்!
இதுகுறித்து மிஸ்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ள கருத்தில் இஸ்லாமிய சிறுவன் ஒருவனால் வதந்தி பரப்பப்பட்டு அதன் மூலம் வெகு விரைவில் இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்தனர் என்று கூறியுள்ளார்! அதில் ஒருவர் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லுமாறு அவரை வற்புறுத்தியதாகவும் அந்த வதந்தி பரவியுள்ளது!
Chandni Chowk, Delhi:
Hundreds of locals barge into temple.
Break idols.
Set fire.
Pelt stones.
Shouted “Nara-e-taqbeer, Allah-hu-Akbar” while vandalizing the temple.No media coverage yet.
I wonder why. ????#TempleTerrorAttack #ChandniChowk pic.twitter.com/onKGiBgRlx
— Chinmay Singh (@mrchinmaysingh) July 1, 2019
ஆனால் இந்தத் தாக்குதலுக்கு காரணம் ஒரு கார் பார்க்கிங் விவகாரத்தால் ஏற்பட்ட பிரச்னை என்பது தெரியவந்தது. இரு குடும்பங்களுக்கு இடையிலான கார் நிறுத்தத்தில் ஏற்பட்ட தகராறு என்பது வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது குறித்து போலீஸார் கூறுகையில் கார் நிறுத்தம் தொடர்பாக இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பிரச்சனையாக முடிந்தது என்றனர்.
கார் நிறுத்தம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டபோது ஒரு தரப்பு கற்களை எடுத்து குறிப்பிட்ட சிலர் மீது வீசி உள்ளது. அதன் பின்னர் நள்ளிரவில் ஒரு கும்பல் அந்த கோயில் பகுதிக்கு வந்து கோயிலை அடித்து நொறுக்கி தரைமட்டமாகியுள்ளது !
இதுகுறித்து போலீசார் கூறுகையில் இந்தக் கோயில் இஸ்லாமிய இளைஞர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் பரவி உள்ள பல்வேறு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் ஆலயத்திலுள்ள தெய்வச் சிலைகள் படங்கள் பூஜைக்குரிய பொருட்கள் ஆகியவை தாக்குதல் இலக்குக்கு உள்ளாகின. அவை அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. கோயிலின் திரைச்சீலைகள், திரைகள் ஆகியவை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன!
இங்கு உள்ள உள்ளூர் மக்கள் இதுகுறித்து கூறுகையில், இந்தப் பகுதியில் இந்துக்களின் மக்கள் தொகை 5 சதவிகிதம் என்றும் அவர்களை சுற்றி 95% பேர் இஸ்லாமியர்கள் என்றும் கூறுகின்றனர்! எனவே அவர்கள் சிறிது கூட ஈவு இரக்கமின்றி முழு கோயிலையும் நாசப்படுத்தி விட்டதாக கூறியுள்ளனர்!
இதன் பின்னர் டெல்லி போலீஸின் ஒரு பகுதியினர் மற்றும் உயர் அதிகாரிகள் அந்த பகுதிக்கு விரைந்து அங்குள்ள மக்களிடம் சமாதானம் பேசியுள்ளனர் இந்த நிலைமை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததுடன் மேற்கொண்டு கடைகள் வணிகத்தலங்கள் தாக்குதலுக்கு உள்ளாகாமல் தடுத்துள்ளனர்!
சம்பவம் குறித்து போலீசார் வாய்மூடி மௌனமாகவே இருந்து வருகின்றனர்! இது குறித்து எதையும் அவர்கள் வெளிப்படுத்தவில்லை! ஆனால் இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் இந்துக்களிடையே கொந்தளிப்பையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது !
இந்தச் சம்பவம் குறித்து இந்துத்துவவாதிகள் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் அதிக அளவில் கோபத்துடன் கருத்துக்களை எழுதி வருகின்றனர்!
இவற்றில் இரண்டு மூன்று ஹாஷ்டேகுகள் இப்போது வைரல் ஆகி உள்ளது. பெரும்பாலும் ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்படாமல் கண்டுகொள்ளப்படாமல் சாய்ஸில் விடப்பட்டுள்ள இந்த சம்பவத்தை சமூக ஊடகங்களில் பலரும் கொந்தளிப்புடன் விவாதித்து வருகின்றனர்!
இதற்குப் பெயர் தான் அமைதி மதமா என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்! துர்கா கோயில் முன்பு அல்லாஹு அக்பர் என்று வேண்டும் என்று கத்திக் கொண்டு உள்ளே சென்றதை பலரும் வீடியோக்களாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்!
ஜெய் ஸ்ரீராம் என்று சொல்வது மதவாதம் என்று கூறுகின்றனர். ஆனால் இன்ஷா அல்லா என்று சொல்வது மதச்சார்பற்ற வாதம் என்று முழங்குகின்றனர் என்று ஒருவர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்
ஊடகங்கள், தில்லியில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் யாரோ ஒரு இஸ்லாமிய இளைஞர் அடிபடுவதை பரபரப்புடன் விவாதித்து வருகின்றனர் ஆனால் உள்ளூரில் தங்கள் அலுவலகத்துக்கு 6 கிலோ மீட்டர் அருகில் இருக்கும் மிகப்பெரிய இந்துக்கோயில் தாக்குதலுக்கு உள்ளானது குறித்து எந்தவித கவலையும் இல்லை என்று பலரும் ஊடகங்களை சாடி வருகின்றனர்.
India is a land where majority of population is Hindus. But suprising they all have been made cowards by the aggressive muslim population. No Hindu has agitated . How many masjits have been vandalised in India, after BJP govt. Hindus are capable only to hit the muslims through internet.