வரும் 7 ம் தேதி நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். பிரதமரின் உரையில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அனைத்துக்கட்சி கூட்டத்தையும் பிரதமர் மோடி கூட்ட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
To Read it in other Indian languages…