இந்தியா

Homeஇந்தியா

சமூக, தேச நலன்களை மனதில் கொண்டு செய்தி வெளியிட வேண்டும்: சுனில் அம்பேகர்

செய்திகளை சுவாரஸ்யமாக மாற்றும் வகையில் உண்மையை மறைக்கக் கூடாது. செய்திகளை வெளியிடும் போது, சமூகம் மற்றும் தேச நலன்களை மனதில் கொள்ள வேண்டும்”

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மீண்டும்… 3ம் முறை பிரதமரான பிரதமரின் ‘மனதின் குரல்’ முதல் பகுதி!

மம பிரியா: தேசவாசின:, அத்ய அஹம் கிஞ்சித் சர்ச்சா சம்ஸ்கிருத பாஷாயாம் ஆரபே.

― Advertisement ―

அரிதான வரத்தைக் காப்பாற்றிக் கொள்வோம்!

சற்று நேரம் அரசியல் பார்வையை ஒதுக்கிவிட்டு, தர்மத்தோடும் பாரபட்சமின்றியும் சிந்திப்போம். 

More News

மீண்டும்… 3ம் முறை பிரதமரான பிரதமரின் ‘மனதின் குரல்’ முதல் பகுதி!

மம பிரியா: தேசவாசின:, அத்ய அஹம் கிஞ்சித் சர்ச்சா சம்ஸ்கிருத பாஷாயாம் ஆரபே.

T20 WC2024: கோப்பையை வென்றது இந்தியா!

விராட் கோலி ஆட்ட நாயகனாகவும், ஜஸ்பிரீத் பும்ரா போட்டி நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.  இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 2.45 மில்லியன் டாலரும், இரண்டாமிடம் பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு 1.28 மில்லியன் டாலரும் பரிசாகக் கிடைக்கும். 

Explore more from this Section...

கொரோனா பாதிப்பு: இந்தியாவில் நூறை தொட்டது!

இரண்டு நாட்களுக்கு முன்னர் 80 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது

கரோனா: ஸ்ரீரங்கம் கோவிலில் பரிசோதனைக்கு பின் அனுமதி!

அல்ட்ரா டிஜிட்டல் தெர்மாமீட்டர் கருவி மூலம் கோயிலுக்கு வருவோர் பரிசோதனை செய்யப்படுகின்றனர்.

கரோனா பாதிப்பு: திருப்பதி திருமலையில் அவசரத் தீர்மானங்கள்!

செவ்வாய்க் கிழமையிலிருந்து டிடிடி ஏற்பாடு செய்த சமயத்தில் மாத்திரமே தரிசனத்திற்கு வரவேண்டும். பக்தர்கள் கூட இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

கொரோனா: தப்பி ஓட பார்த்த அமெரிக்க தம்பதி! 5 நாட்களுக்கு பின் விமான நிலையத்தில் சிக்கினர்!

கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் போலீஸிடமிருந்து தப்பிய அமெரிக்கத் தம்பதி கொச்சி விமானநிலையத்தில் நேற்று சிக்கினர்.இதையடுத்து, அமெரிக்கத் தம்பதி இருவருக்கும் கொச்சி கலமசேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கொரோனா வைரஸ் பாதிப்பு...

கொரோனா: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

அம்மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்து மேற்கு வங்க அரசு உத்தரவிட்டது

மின்கட்டணம் எகிறுது… தெலங்காணா சட்டசபையில் புயல்!

தெலங்காணாவில் மின்சாரத்தோடு கூட மின்சார கட்டணமும் அதிகரிப்பு. அதில் ஏதாவது தவறு நேர்ந்தால் இருபத்தைந்து மடங்கு அபராதம்… கேசிஆர் அறிவிப்பு.

மும்பை டூ ஹைதராபாத்… தீயில் எரிந்து நாசமான பஸ்!

மும்பை டு ஹைதராபாத். தீயில் எரிந்து சாம்பலான ஆரஞ்சு பஸ். கணத்தில் தப்பிய பாலம் போன்ற விபத்து. கோரமான தீவிபத்து கணத்தில் தப்பியது.

கேள்வி எழுப்பியது நீதிமன்றம்! சட்டமாக்கினார் யோகி! இனி… பொதுச் சொத்தை சேதப்படுத்தினால்… அபராதம்!

இனிமேல் எந்த நீதிமன்றத்தாலும் கலவரக்காரர்களிடமிருந்து கலவரத்திற்கான பணத்தை திரும்பப் பெற உத்தர பிரதேச அரசாங்கத்தை தடை செய்ய முடியாது.

கலால் வரி உயர்வு… பெட்ரோல் டீசல் விலையும் ரூ.3 உயர்வு!

கலால் வரி ரூ.3 அதிகரிக்கப்பட்டதால் காரணமாக, பெட்ரோல், டீசல் விலை ரூ.3 அதிகரிக்கிறது.

இந்தியாவில்… கொரோனாவுக்கு இரண்டாவது உயிரிழப்பு!

'கொரோனா வைரஸ்' பாதிப்புக்கு தில்லியைச் சேர்ந்த 68 வயது பெண்மணி நேற்றிரவு உயிரிழந்தார். இதை அடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.

முகமூடிகள், கை உறைகள் சுத்திகரிப்பான்களை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது அரசு!

ஊக வணிகர்கள் மற்றும் அதிக விலை நிர்ணயம், பிளாக் மார்க்கெட்டிங் போன்றவற்றில் ஈடுபடுவோருக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்பு ஏற்படும்.

மோடிக்கு கொரோனா தொற்றணும்னு ஆசையாம்! என்னதான் பெரிய போஸ்ட்ல இருந்திருந்தாலும்… முஸ்லிம்னு காட்டிட்டாருல்ல?!

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய் குரைஷி வியாழக்கிழமை நேற்று பிரதமர் மோடிக்கு உலகம் முழுதும் பரவி வரும் உயிர்க்கொல்லி தொற்றுநோயான கொடிய கோவிட் -19 கொரோனா வைரஸ் சோதனை நடத்தி அது உறுதிசெய்யப்பட வேண்டும் என்ற தன் ஆசையை வெளிப்படுத்தினார்.

SPIRITUAL / TEMPLES