இந்தியா

Homeஇந்தியா

மதமாற்றங்கள் தொடர அனுமதித்தால் நாட்டின் பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் ஆகிவிடுவர்: நீதிமன்றம்

மதக் கூட்டங்களின் போது, மதமாற்றம் செய்யும் தற்போதைய போக்கு தொடர அனுமதித்தால், நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஒரு நாள் சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

இந்திய ராணுவத்துக்கு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கைபேசி நிலையம்!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘சிப்’ இணைக்கப்பட்ட 4ஜி கைபேசி நிலையத்தை முதல்முறையாக இந்திய ராணுவம் தனது பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளது.

― Advertisement ―

மதமாற்றங்கள் தொடர அனுமதித்தால் நாட்டின் பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் ஆகிவிடுவர்: நீதிமன்றம்

மதக் கூட்டங்களின் போது, மதமாற்றம் செய்யும் தற்போதைய போக்கு தொடர அனுமதித்தால், நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஒரு நாள் சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள்

More News

அரிதான வரத்தைக் காப்பாற்றிக் கொள்வோம்!

சற்று நேரம் அரசியல் பார்வையை ஒதுக்கிவிட்டு, தர்மத்தோடும் பாரபட்சமின்றியும் சிந்திப்போம். 

அமலுக்கு வந்த புதிய சட்டங்கள் – பாரதிய நியாய சன்ஹிதா: முதல் வழக்கு பதிவு!

பாரதிய நியாய சன்ஹிதா என்ற பெயரில் புதிய சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதில் முதல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Explore more from this Section...

புதிதாக 14 ஆயிரம் பேருக்கு கொரானா: உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்!

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் முதல் உயிரிழப்பு, கர்நாடகாவில் நிகழ்ந்தது. இந்நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய இணையமைச்சருக்கு கொரோனா அறிகுறி! வீட்டில் தனிமையில்!

இந்த நிலையில் கூட்டத்துக்குச் சென்றுவந்த இணை அமைச்சர் வி.முரளிதரனுக்கு அறிகுறிகள் இருப்பதாக தெரியவந்ததால் அவர் வீட்டுக்குள் தனிமையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

பெண்களும் ஆண்களைப் போல் செயலாற்ற முடியும்! உச்சநீதிமன்றம்!

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு கமாண்டர் பொறுப்பு வழங்க வேண்டும்.

கொரோனா: 125 பேராக உயர்ந்தது! ஒரே நாளில் 11 பேருக்கு பாதிப்பு!

தமிழகம், ஆந்திரா, ஒடிசா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு நோய் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

கொரோனா: சிகிச்சையின் போது தப்பி சென்ற கூகுள் ஊழியரின் மனைவி! இருக்கும் இடத்தை மறைத்த மாமனார் மீதும் வழக்கு பதிவு!

மாவட்ட நீதிபதி தலையிட்டு, காவல்துறையின் உதவியோடுதான் அப்பெண்ணை மருத்துவர்கள் சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர்.

மருமகனோடு கள்ள உறவில் இருந்த மாமியார்! நேரில் கண்ட மகனை துண்டாக்கிய கொடூரம்!

இந்த நிலையில் தனது மகளுக்கு சுபனன் என்பவரை திருமணம் செய்து வைத்து அவரை வீட்டிலேயே மகளையும் மருமகனையும் தங்க வைத்து இருந்ததாக கூறப்படுகிறது

லாட்ஜில் தங்கி இருந்த காதலர்கள்! போலீஸால் நேர்ந்த கதி!

காதலர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த இரண்டு காவலர்கள் மீது காவல்துறையினர் விசாரணை செய்து சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது

ரயிலில் தாய்பால் குடித்த குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!

ராமேசுவரத்தில் இருந்து ரயிலில் சொந்த ஊர் திரும்பும் வழியில் தூக்கத்தில் தாய்ப்பால் குடித்த 5 மாத ஆண் குழந்தை மூச்சுத் திணறி இறந்தது.மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டம் லால்பேட் கிராமத்தைச் சேர்ந்தவர் அமித் ஷா(36). கார் ஓட்டுநராக வேலை செய்துவரும் இவரது மனைவி பிரியங்கா(30). திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தைப் பேறு இல்லாதிருந்ததால் நாட்டின் பல்வேறு கோயில்களுக்கும் சென்று வேண்டிக் கொண்டனர்.இந்நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைப் பேறு கிடைத்ததையடுத்து, அமித் ஷா தனது குடும்பத்தினருடன் ராமேசுவரம் கோயிலுக்குச் சென்று வழிபட்டுவிட்டு, அங்கிருந்து நேற்று முன்தினம் ராமேசுவரம்- பைசாபாத் விரைவு ரயிலில் சொந்த ஊருக்குப் புறப்பட்டார். ரயிலில் வரும்போது, நேற்று அதிகாலை தூங்கிக்கொண்டே பிரியங்கா தன் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டியுள்ளார். அப்போது மூச்சுத்திணறி குழந்தை இறந்துள்ளது.இந்நிலையில், நேற்று காலை அந்த ரயில் கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு வந்தபோது, குழந்தை அசைவற்றுக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, குழந்தையை தூக்கிச் சென்று ரயில் நிலையத்தில் உள்ள மருத்துவர்களிடம் காட்டினர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் மூச்சுத்திணறி ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர். இதையறிந்த அமித் ஷா குடும்பத்தினர் கதறி அழுதனர்.பின்னர், கும்பகோணம் இருப்புப்பாதை போலீஸார் குழந்தையின் உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தனர். தொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளர் சிவராமன் மற்றும் போலீஸார் முன்னிலையில் கும்பகோணம் பெருமாண்டி சுடுகாட்டில் உடலை அடக்கம் செய்தனர்.நேர்த்திக்கடன் செலுத்துவதற் காக குழந்தையுடன் மகிழ்ச்சியாக வந்த அமித் ஷா குடும்பத்தினர், குழந்தை இல்லாத நிலையில் சோகத்துடன் வேறு ரயிலில் மத்திய பிரதேச மாநிலத்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.

எல்லையில் வீரத்துடன் போராடினார்; மனைவியிடம் தோல்வி அடைந்தார்! ஜவானின் பரிதாப மரணம்!

எல்லைக் காவலில் வீரத்தோடு போராடிய ஜவான் மனைவியிடம் தோல்வி அடைந்தார். சித்தூரில் நிகழ்ந்துள்ள சோகமான நிகழ்வு இது...

கொரோனா: கர்நாடகாவில் மேலும் 2 பேர் பாதிப்பு!

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது.

பரிதாபம்… இப்படியும் நடக்குமா? கட்டிய தாலியே கழுத்தில் சுருக்குக் கயிறானால்..!

தெலங்காணா மாநிலம் வாரங்கலில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நேர்ந்தது. கழுத்தில் இருந்த தாலிக் கயிறு கழுத்தில் சுருக்காக மாறி அங்கன்வாடி ஆயாவின் உயிருக்கு உலை வைத்தது.

கொரோனா அச்சுறுத்தல்: தாஜ்மகால் மூடல்! லீவுதானேன்னு சுற்றுலாத் தலங்களுக்கு வராதீங்க!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தாஜ்மகால் மூடப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலங்களுக்கு வர வேண்டாம் என்று வேண்டுகோள்களும் விடுக்கப் பட்டுள்ளது.

SPIRITUAL / TEMPLES