
மிகவும் மகிமை வாய்ந்த 16 சுப்பிரமணிய நாமங்கள்.
இந்த பதினாறு நாமங்களையும் அளித்தவர் ஸ்ரீஅகஸ்திய மகரிஷி.
இந்த 16 நாமங்களும் மஹா மந்திரங்கள்.
இவை நாம மந்திரங்களாதலால் இவற்றை அனைவரும் படிக்கலாம்.
ப்ரதமோ ஞான சக்த்யாத்மா
த்விதீய: ஸ்கந்த ஏவச!
அக்னி கர்ப: த்ருதீயஸ்து
பாஹுலேய: சதுர்த்க : !!
காங்கேய: பஞ்சம: ப்ரோக்த:
சஷ்டி: சரவணோத்பவ:
சப்தம: கார்த்திகேயஸ்ய
குமாரஸ்ச அஷ்டமஸ்ததா !!
நவம: ஷண்முக: ப்ரோக்த :
தாரகாரி ஸ்ம்ருதோ தச :
ஏகாதஸஸ்ச சேனானீ:
குஹோ துவாதச ஏவச !!
திரயோதசோ பிரஹ்மசாரீ
சிவ தேஜஸ் சதுர்த்தசி: !
க்ரௌஞ்சதாரீ பஞ்சதச :
ஷோடசீ: சிகி வாஹன : !!