உடல்நிலை சரியில்லாதவர் என தேமுதிக தலைவரை சட்டமன்ற தேர்தலின் போது
கடுமையாக அதிமுக நாலந்தர பேச்சாளர்கள் போல் பல முக்கிய நிர்வாகிகளே
பேசினார்கள்
விமர்சிக்கப்பட்ட விஜயகாந்த் தனது படை பலத்தை பெருக்குவதில் தமிழ்நாடு முழுவதும் பவனி வருகிறார்
விமர்சனம் செய்தவர்கள் நிலை என்ன ஆனது என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை
இன்று கேப்டன் அரசியல் செயல்பாடைக் கண்டு அவரது உடல்நிலையில் எந்த
பிரச்சனையும் இல்லை என்பதை நிருபிக்கும் வகையில் தோற்றதில் புதுப்பொலிவுடன்
வலம் வருவதைக் கண்டு அதிமுக,திமுக, கட்சிகள் அலறி துடிக்க ஆரம்பித்துள்ளன
கலைஞர் தலைமை, செயல் தலைமையென. ஸ்டாலினுக்கு பெயர் அங்கும் அதிருப்தி
இருப்பதை அழகிரி பிறந்த நாள் போஸ்டரில் காண முடிந்தது, ஜெயலலிதா
மறைவையொட்டி முதல்வர் பன்னீர்செல்வம்,சசிகலா, என அதிமுக கலகலக்க இவர்கள்
இருவரையும் தீபா கலங்கடிக்க
பிரச்சனையில்லாமல் பவனி வருவது தேமுதிக தான்
அலங்காநல்லூர் போரட்டத்தை துவக்கியவர் என கேப்டன் போற்றப்பட,
போரட்டத்திற்கு உதவியவர்கள் என நடுக்குப்பம் மக்களை காவல் துறை வீடு
புகுந்து நொறுக்கியது
அதைக்கண்டு அறிக்கைகள் பலரிடம் இருந்து பறக்க நமது கேப்டன் மட்டுமே அவர்கள் வீடுகள் இருக்கும் நடுக்குப்பம் நோக்கி பறந்தார்
மக்களை சந்தித்து ஆறுதல் சொல்லி பத்து லட்ச ரூபாய்கான உதவிகளை செய்து
விட்டு எல்லோருக்கும் முன்னுதாரண தலைவராக தன்னை அடையாளப்படுத்தினார்
அண்மையில்
மேலும் சாலையோரம் சாப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார், மக்களுடன்
நான்,தொண்டர்களுடன் நான் என்பதை உணர்த்தும் வகையில் உங்களுடன் நான் என்ற
அற்புத நிகழ்வை ஏற்படுத்தி மக்களை சந்தித்து வருகிறார்
தமிழக அரசியல் மிளிரும் தலைவராக வலம் வரும் கேப்டனை மாற்றுக்கட்சியினர் மூக்கில் விரல் வைத்து பார்க்க துவங்கி விட்டனர் என்பதே உண்மை



