தொடங்கியது பொங்கல் பரிசு: ஜன.12 வரை ரேஷன் கடையில்..!

சற்றுமுன் தமிழகம் பொது தகவல்கள் விழாக்கள் விசேஷங்கள்
pongal gift - 2026

தமிழக அரசால் மக்களுக்கு, பொங்கல் தோறும் பரிசு தொகையும் பச்சரிசி சர்க்கரை கரும்பு உள்ளிட்ட பொருட்களும் நியாய விலைக் கடையில் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தற்பொழுது பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் ஜனவரி 15 தேதி வருவதை முன்னிட்டு தமிழகத்தில் 35,000 ரேஷன் கடைகளில் ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொடங்கியது.

ஜனவரி 12 வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரி ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறலாம்.

ரூ.1000த்துடன் பச்சரிசி, சர்க்கரை தலா 1கிலோ , ஒரு கரும்புத் துண்டு, முந்திரிப்பருப்பு, திராட்சை விநியோகம் செய்யப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.