spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைநல்லவேளை... சின்ன அண்ணாமலையின் சட்டப் போராட்டத்தால்... ஈவேரா.,வின் ஈனத்தனங்கள் வெளித் தெரிந்தது!

நல்லவேளை… சின்ன அண்ணாமலையின் சட்டப் போராட்டத்தால்… ஈவேரா.,வின் ஈனத்தனங்கள் வெளித் தெரிந்தது!

- Advertisement -
chinna annamalai

பெரியார் ராமர் படத்தை செருப்பு கொண்டு அடித்ததை இந்துக்களுக்கு விளக்க போஸ்டர் அடித்து .. அதை கருணாநிதி தடை செய்ய .. அதை சென்னை உயர்நீதி மன்றத்தில் எதிர்த்து வெற்றி கொண்டவர் பெயர்:- சின்ன அண்ணாமலை .. (ஜூன் 18 1920 – ஜூன் 18 1980)

டேய் பெரியாருடா .. மண்ணுடா .. கருணாநிதி யார் தெரியுமா … திராவிடம் டா என்று பேசி திரிபவர்கள் இந்த சின்ன அண்ணாமலை யார் என்று தயவு செய்து படியுங்கள் .. இவரை பற்றி எனது 55 வயசு வரை படிக்கவில்லையே என்று அவமானப்படுகிறேன் !!

அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். அவருக்காக இருபதாயிரம் மக்கள் ஒன்று சேர்ந்து அவர் அடைக்கப்பட்டிருந்த திருவாடனை சப் ஜெயிலை உடைத்து அவரை வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள். இப்போது அல்ல 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது…ராஜாஜியின் தொண்டர், ‘சிறிய திருவடி’ என்று அன்போடு அழைக்கப் பட்டவர்!!

விரிவாக இவரை பற்றி படிக்க …

http://ilakkiyapayilagam.blogspot.com/2011_06_01_archive.html

சிறந்த பேச்சாளர். நகைச்சுவை உணர்வு அதிகம். அப்படிப் பட்டவரைப் பற்றி பெருந்தலைவர், கர்மவீரர் காமராஜ் அவர்கள் சொன்னதைப் பார்க்கலாம்.

“நாட்டுக்கு நமது சின்ன அண்ணாமலை செய்திருக்கும் சேவை மகத்தானது. அவருடைய பேச்சைக் கேட்டுப் பல இளைஞர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டது எனக்குத் தெரியும். சின்ன அண்ணாமலையின் தலைக்கு விலை வைத்தது ஆங்கில அரசாங்கம். ஒரு மாதம் வெள்ளைக்கார அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைத்தவர் சின்ன அண்ணாமலை.

இவரைக் கைது செய்ய முடியாமல் இவரது பெற்றோரையும் உற்றார் உறவினர்களையும் சொல்லொணாக் கொடுமைகள் செய்தது ஆங்கில ஏகாதிபத்யம். போலீசாரின் துப்பாக்கி முன் அஞ்சாது மார்பைக் காட்டி நின்று ‘வந்தேமாதரம்’ என்று முழங்கியவர் சின்ன அண்ணாமலை.

ஆங்கில அரசாங்கம் 1942 ஆகஸ்டில் இவரைக் கைது செய்து திருவாடனை சிறையில் அடைத்தது. 24 மணி நேரத்தில் மக்கள் ஒன்று திரண்டு அச்சிறையைப் பட்டப் பகலில் உடைத்து இவரை விடுதலை செய்து விட்டார்கள்.

இப்படி மக்களே சிறையை உடைத்து விடுதலை செய்தது உலக சரித்திரத்திலேயே இதுதான் முதல் தடவையாக இருக்கும் என்று எண்ணுகிறேன். அப்படி சரித்திரத்தில் எழுதப்பட வேண்டிய சிறந்த தியாகி சின்ன அண்ணாமலை. இன்றும் இவரது கையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த இடத்தில் தழும்பு இருப்பதைக் காணலாம்.”

சுமார் 20,000 கூடி சிறையை உடைத்து இவரை வெளியில் அழைத்து வந்த பொது பல சுடப்பட்டு இறந்தனர் .. பலர் ஊனமாயினர் .. இவர் கையில் குண்டு காயம் ..

இவர தமிழகம் முழுவதும் நடை பயணம் செய்து சுதந்திர தீயை வளர்த்தவர் …

முக்கியமான விசயம் .. நாடு விடுதலை அடைந்து காங்கிரஸ் ஆட்சியிலும் கட்சியிலும் எந்த பதவியும் ஏற்கவில்லை !!

அப்பேர்ப்பட்ட மா மனிதர்தான் பெரியாருக்கு … திராவிட தீதுகளுக்கும் எதிராக .. ராம பிரான் அவமதிக்கப்பட்ட பொது சட்ட போராட்டம் நடத்தி வெற்றி கொண்ட மகான் ..

https://indiankanoon.org/doc/1710030/

இவர் அன்று பெரியாரின் கொடுமைக்கும் கருணாநிதியின் அதற்காக அரசின் நேரடி உதவிக்கும் எதிராக சட்ட போர் நடத்தி .. யாரும் எதிர்த்து பேச முடியாத படி சரித்திரத்தில் பதிவு செய்ய வைத்து விட்டு சென்றதால் இன்று இவர்கள் நடக்கவே இல்லை என்று பேசுவதை … மறுக்க முடிகிறது

இந்த வழக்கின் முக்கியமான அம்சங்களில்…இருந்து..

Madras High CourtChinna Annamalai vs The State Of Tamil Nadu on 24 February, 1971Equivalent citations: AIR 1971 Mad 448, 1971 CriLJ 1569, (1971) IIMLJ 158Author: K ReddyBench: K Reddy, Ganesan, Maharajan

JUDGMENT Krishnaswamy Reddy, J.

1. This petition has been filed to quash the Government notification dated 12-2-1971 forfeiting the posters printed and published by the petitioner.

2. The petitioner is a Hindu. He belongs to the Asthika Sangam, Madras. The circumstances under which the petitioner placed orders to print the posters leading to the order of Government forfeiting the posters are stated to be as follows:

3. The petitioner learnt from the Press that at the instigation of Thiru E. V. Ramaswami Naicker, the Leader of Dravida Kazhagam, several tableaus depicting the picture of Gods Rama and Muruga were being beaten by a chappal in a procession held at Salem on 23rd and 24th January 1971. The petitioner being a Hindu and being a member of Asthika Samagam was very much wounded by the activities carried on by the party belonging to Thiru E. V. Ramaswami Naicker. The Government of Tamil Nadu did not take any action against the person who took part in the said procession in spite of opposition by the public through reports in several newspapers. The petitioner, therefore, placed an order with Aspy Litho Works Madras, to print posters depicting the very acts done to Hindu Gods and the propaganda carried on by the party belonging to the Dravida Kazhagam Leader. Just at or about the time when the posters were about to be pasted in the several parts of the city, the Government of Tamil Nadu issued a Notification G. O. Ms. No. 491 Home dated 12-2-1971 directing the posters to be forfeited to the Government on the ground that the said posters contained matters which promote or intend to promote the feelings of enmity and hatred between different classes of citizens of India or which is deliberately or maliciously intended to outrage the religious feelings of any such class by insulting the religion or the religious feelings of that class. In consequence of the Government Order, the impugned posters were forfeited from the, Press. .. cont….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe