ஏப்ரல் 21, 2021, 7:06 மணி புதன்கிழமை
More

  விண்ணப்பித்து விட்டீர்களா? ரூ.27000 சம்பளத்தில் அரசு பணி!

  Screenshot 2020 0809 202306 - 1

  Tamilnadu WAQF Board என்ற தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வருகின்ற துறையில் காலியாக இருக்கும் அதிகாரி பணியிடம் காலியாக இருப்பதால், அதனை நிரப்ப, தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 12ம் தேதிக்குள் தகுதி மற்றும் விருப்பம் இருபவர்கள் வரும் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

  நிறுவனம் : Tamilnadu WAQF Board

  சம்பளம் : ரூ.27,000 மாதம்

  பணி : அதிகாரி

  வயது வரம்பு : விண்ணப்பதாரருக்கு 65 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசின் வேலைவாய்ப்பு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் வயது வரம்பில் சில தளர்வுகள் அளிக்கப்படும்.

  இந்த பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் இருப்பவர்கள் 12.08.2020 தேதிக்குள் தங்களுடைய சுயவிவரம் அடங்கிய குறிப்புகளை [email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பதாரர்களில் நேர்முகத் தேர்வின் மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும், விவரங்களுக்கு http://www.waqf.gov.in/ என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »