கணவன் மீது மனைவி புகார்! ஆத்திரத்தில் குழந்தைகளை கொல்லப் பார்த்த தந்தை!

Screenshot_2020_0810_115459

புகார் கொடுத்ததால் மனைவி மீதான கோபத்தில் பிள்ளைகளை வீட்டில் பூட்டி கேஸ் பற்ற வைக்க முயன்ற கணவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சென்னை நொளம்பூர் ஏரி ஸ்கீம் 6வது தெரு பகுதியில் வசித்து வருபவர்கள் மாயவன் – அமுதா தம்பதியர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதனிடையே, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அமுதா புகார் கொடுத்தார். அதில், “தன்னை தனது கணவர் கொடுமைப்படுத்துகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

புகாரின்பேரில் காவல்துறையினர் அமுதா வீட்டிற்கு சென்று விசாரணை செய்யனர். அப்போது, தனது இரண்டு மகள்களோடு வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக் கொண்ட மாயவன் கேஸ் சிலின்டரை நடு வீட்டில் வைத்து திறந்து வைத்துக் கொண்டு கொளுத்திக்கப் போவதாக மிரட்டியுள்ளார்.

இதனால் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு ஜெ.ஜெ நகர் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து, காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

3 பேரையும் காவல்துறையினர் மீட்டனர். இதனிடையே, மனைவி மீது இருந்த கோபத்தில் வீட்டின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுப்பட்டார். பின்னர் மாயவனை காவல் நிலையம் அழைத்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

.பிள்ளைகளை உயிரோடு எரிக்க முயன்ற சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories