கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜியாக இருந்தவர் ரூபா, பெங்களூர் சிறையில் சசிகலா, விதிமுறைகளை மீறியதாக பரபரப்பு புகார் கூறியவர்.
இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கமலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரூபா வௌியிட்டுள்ளார்.
அதில், ‘தமிழகத்தில் உள்ள எனது நண்பர்கள் அனைவருக்கும் புகழ்பெற்ற நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசினேன்’ என தெரிவித்துள்ளார்.
2 தினங்களுக்கு முன் கமல்ஹாசன் டெல்லி சென்றிருந்தார், அப்போதுதான் கமலை அவர் சந்தித்து பேசியுள்ளார்.



