கீழப்பாவூர்கிருஷ்ணன் கோவிலில் ஊஞ்சல் சேவை

Published:

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த
கிருஷ்ணன்கோவில். இந்த கோவிலில் தை பொங்கலை முன்னிட்டு  சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது தொடர்ந்து சுவாமிஜி ஊஞ்சல் சேவை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

Related articles

Recent articles

spot_img