குருசாமிபுரத்தில் எம்.ஜி.ஆரின். 101 வது பிறந்தநாள் விழா

சற்றுமுன்
திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் குருசாமிபுரத்தில் பாசறை மாவட்ட செயலாளரும் முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான சேர்மபாண்டி தலைமையில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின். 101 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது ,விழாவில் கழக கொடியேற்றியும்,பொதுமக்களுக்கு  வேஷ்டி மற்றும் ,இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது ,விழாவில் கிளை செயலாளர் பொருட்செல்வன்,மற்றும் நிர்வாகிகள் குருசாமி ராஜா,சுப்பிரமணியன்,அரிகிருஷ்ணன் ,செல்வகுமார்,சரவணன்,ஐய்யப்பன்,சூர்யா, லெட்சுமணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.