தலைநகரையே தன்பக்கம் ஈர்த்த ‘தல’! வைரல் ஃபோட்டோஸ்!

ajith3 2
ajith3 2

தல அஜித் தற்போது, தாஜ்மஹால் முன்பு ரசிகர்களுடன் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் போட்டோஸ், சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ajith7 1
ajith7 1

தல அஜித் எங்கு சென்றாலும், எது செய்தாலும் அதனை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வரும் நிலையில், தற்போது அஜித் தாஜ் மஹால் முன்பு எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ajith 3
ajith 3

அஜித் வலிமை படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புக்காக கடந்த மாதம் ரஷ்யா சென்றதும், படப்பிடிப்பு முடிந்த கையேடு ஒட்டு மொத்த படக்குழுவும் சென்னை திரும்பிய நிலையில், இவர் 5000 கிலோமீட்டர் பைக் ரைடு செல்வதற்காக சில நாட்கள் அங்கேயே தங்கி இருந்ததும் அனைவரும் அறிந்தது தான்.

ajith 1 2
ajith 1 2

அஜித் ரஷ்யாவில் பைக் ரைடில் ஈடுபட்ட போது, அங்குள்ள பைக் ரைடர்ஸுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது.

ajith8 1
ajith8 1

தன்னுடைய பணிகளை சிறப்பாக செய்து முடித்து விட்டு சமீபத்தில் சென்னை திரும்பிய அஜித், சில நாட்கள் குடும்பத்துடன் ஓய்வு எடுத்த பின்னர் மீண்டும் தன்னுடைய சாகச பணிகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.

ajith10
ajith10

அந்த வகையில், தில்லியில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் தல அஜித் தில்லி வந்துள்ளார்.

ajith2
ajith2

இந்த போட்டியின் பயிற்சியின் இடையில் கிடைத்த ஓய்வு நேரத்தில் அஜித், தாஜ்மகாலை சுற்றி பார்க்க சென்ற போது, அவரை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

ajith5 1
ajith5 1

அஜித்தும் சற்றும் அசராமல், தன்னுடன் புகைப்படம் எடுத்து கொள்ள ஆசைப்பட்ட அனைத்து ரசிகர்களுக்கும் புன்னகையோடு போஸ் கொடுத்து மகிழ்வித்துள்ளார்.

ajith4 1
ajith4 1

மிகவும் கலகலப்பாக அஜித் ரசிகர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

ajith9 1
ajith9 1

செம்ம ஸ்டைலிஷாக இருக்கும் அஜித் செம்ம கூலாக இந்த புகைப்படங்களில் காட்சியளிக்கிறார். மொத்தத்தில் தல தோற்றம் கூலா செமய்யாக உள்ளது.

ajith6 1
ajith6 1

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

Topics

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Entertainment News

Popular Categories