விஜய்க்கான வாய்ப்பை அந்த நடிகருக்கு அளித்த இயக்குநர்!

Published:

sarkar murugadas
sarkar murugadas

தமிழ் சினிமாவில் முன்ணனி இயக்குநராக வலம் வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். தல அஜித்துடன் தனது முதல் படத்தை துவங்கிய ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்கனவே தெலுங்கில் ரமணா படத்தின் ரீமேக்கை சிரஞ்சீவியை வைத்து இயக்கினார்.

murugadas
murugadas

மேலும் மகேஷ் பாபு நடிப்பில் ஸ்பைடர் படத்தையும் இயக்கியிருந்தார். இதில் ஸ்பைடர் பெரிய அடி வாங்கியது. இந்நிலையில் அல்லு அர்ஜுன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள இயக்குனர் பட்டியலில் ஏ.ஆர்.முருகதாஸ் பெயரும் இடம் பெற்றுள்ளது.

Allu sirish - 2026

இந்த மகிழ்ச்சியான செய்தி வந்த அதே தருணம் தளபதி 65 படத்திற்காக தயாரான கதையைதான் அல்லு அர்ஜுனிடம் சொல்லி ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புதல் வாங்கியதாகவும் ஒரு தகவல் அதிவேகமாய் பரவி வருகிறது.

Related articles

Recent articles

spot_img