அவதார்: அடுத்தடுத்த பாகங்கள்.. வெளியீட்டு தேதி அறிவிப்பு!

avathar
avathar

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் வெளியான அவதார் படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.

இதுவரை இல்லாத அளவிற்கு இப்படம் உலக சினிமா வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தையே படைத்தது என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்க இயக்குனர் திட்டமிட்டிருந்தார்.

ஒரு பாகம் இரண்டு பாகம் அல்ல தொடர்ந்து ஐந்து பாகங்கள் வரை இயக்கி வெளியிட திட்டமிட்டு இருந்தார். இதற்கான வெளியீட்டு தேதிகளும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் கொரோனா நோய் தொற்று காரனமாக இப்படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்ட நிலையில் வெளியீட்டு தேதியும் மாற்றப்பட்டது.

முதல் பாகத்தை விட 3டி முறையில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக உள்ள அவதார் படங்களின் அடுத்தடுத்த பாகங்களின் வெளியீட்டு தேதியை தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதன்படி அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  T20 WC 2026: வெற்றிக் கோப்பையும்; விறுவிறுப்பு நிமிடங்களும்!

மேலும், அவதார் மூன்றாம் பாகம் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் தேதியும், நான்காம் பாகம் 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதயும், ஐந்தாம் பாகம் 2028 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதியும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்களின் வெளியீட்டு தேதி ஒரே சமயத்தில் அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் முதல் பாகத்தை விட இந்த பாகங்கள் பிரம்மாண்டமாக தயாராகி உள்ளதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories