கடின உழைப்புக்கு அகராதியில் அஜித் என்று அர்த்தமாகும்: ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த அஜித் ஹாஸ்டாக்!

Published:

பிறந்தநாள் என்பதால் ட்விட்டரில் இவரின் ரசிகர்கள்  பெரிய அளவில் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தல அஜித்குமார். சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை திரைப்படங்கள் மிக பெரிய வசூல் சாதனைகளை செய்தது.

195c3fb6cb16b16bc640f0237c303a7d - 2026

தற்போது இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார். மேலும் கொரோனா காரணத்தினால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

445aedeebf46f3d2572e8947b732d38d - 2026

இந்நிலையில் இன்று (மே 1) இவரது பிறந்தநாள் என்பதால் ட்விட்டரில் இவரின் ரசிகர்கள்  பெரிய அளவில் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். #HBDDearestThalaAJITH என்ற ஹாஷ்டாகை 5 மில்லியன் ட்வீட்களின் மூலம் ட்ரெண்டிங்கில் உலக அளவில் 3வது இடத்தை பிடித்தனர்.

45011297bf9e20c3ee9764d67bbf68ad - 2026

மேலும் இந்திய அளவில் முதல் இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளனர்.

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img