அஜித் பிறந்த நாளன்று வலிமை வெளியாகுமா? – பரபரப்பு தகவல்

valimai

சதுரங்க வேட்டை, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கியவர் வினோத். தற்போது அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் ராமோஜிராஜ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

கடந்த 8 மாதங்களாக இப்படத்தின் எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால் தல அஜித் ரசிகர்கள் விரக்தி அடைந்துள்ளனர். எனவே, படப்பிடிப்பில் எடுக்கப்படும் புகைப்படங்களையே அப்டேட்டாக கருதி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக 8 மாதங்களுக்கு பிறகு இப்போதுதான் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. எனவே,இப்படம் அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், இப்படம் அப்போதும் வெளியாகாது என்பது தெரியவந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றாலும் கிராபிக்ஸ் பணிகள் இருப்பதால் இப்படம் மே 1ம் தேதி வெளியாகாது என படக்குழு தெரிவித்துள்ளது. இது தல அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories