மகளுடன் ஹர்திக் பாண்டியா! வைரலான வீடியோ!

Hardik Pandya
Hardik Pandya

சமூக வலைதளங்களில் கிரிக்கெட் வீரர்கள் தொடர்பான வீடியோக்கள் வைரலாவது எப்போதும் வழக்கம்.

அதிலும் குறிப்பாக அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் இருக்கும் படியான வீடியோ வெளியானால் அது ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டமாக அமைந்துவிடும்

அந்தவகையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தன்னுடைய குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது.

இதுதொடர்பாக ஹர்திக் பாண்டியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் தன்னுடைய குழந்தையுடன் விளையாடுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அவருடைய குழந்தையிடம் அவர் சில விலங்குகளின் பெயரை சொல்லி அவை என்ன செய்யும் என்று கேட்கிறார்.

அதற்கு அவருடைய குழந்தை அழகாக அந்த விலங்குகள் செய்வதை கூறுகிறது. அந்த குழந்தை தன்னுடைய மழலை மாறாத குரலில் பேசுவது காண்போரை மிகவும் வியக்க வைத்துள்ளது.

இந்த வீடியோவை தற்போது வரை பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர். அத்துடன் இது ஒரு கியூட்டான வீடியோ என்று பலரும் கூறி வருகின்றனர்.

ஹர்திக் பாண்டியா நாடாஷா என்பவரை கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் அகஸ்தியா என்ற பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/reel/CWiCrfXl7l3/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories