தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா துவக்கம்..

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் இந்த ஆண்டிற்க்கான சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

மாமன்னன் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டுகள் மேல் பழமையானது, இந்த ஆலயத்திற்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். 

இத்தகைய சிறப்பு வாய்ந்த தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் திருத்தேரோட்டம் நடைபெறவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டிற்க்கான சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதற்காக முன்னதாக கடந்த மாதம் 7ம் தேதி பந்தல்கால் நடப்பட்டது. இதை தொடர்ந்து இன்று காலை பெரிய கோவிலில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதை தொடர்ந்து சாமி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இது போல் 18 நாட்களும் தஞ்சை பெரிய கோவிலில் சாமி புறப்பாடு, அலங்காரம், பூஜைகள் என நடைபெறும். இதில் முக்கிய நிகழ்வாக தஞ்சாவூர் மேல வீதி பகுதியில் ஏப்ரல் 13ம் தேதி திருதேரோட்டம் நடைபெறும். 

கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தேரோட்டம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

thanjai periya kovil festvel start - 2026
thanjai periya kovil festvel 16486086333x2 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories