ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ முக்கிய அறிவிப்பு!

trb - 2026

TN TRB ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மூலம்‌ 2017-18 ஆம்‌ ஆண்டுக்குரிய அரசுப்‌ பல்தொழில்நுட்பக்‌ கல்லூரி விரிவுரையாளர்‌ காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித்‌ தெரிவு சார்ந்து அறிவிக்கை (அறிவிக்கை எண்‌.
14/2019) வெளியிடப்பட்டது.

மேலும்‌, online மூலமாக, விண்ணப்பங்கள்‌ மற்றும்‌ கல்வித்‌தகுதி தொடர்புடைய ஆவணங்களும்‌ பெறப்பட்டன.

இதையடுத்து சான்றிதழ்‌ சரிபார்ப்பு தொடர்பான பணிகள்‌ மேற்கொள்ள வேண்டி பணிநாடுநர்கள்‌ ஏற்கனவே பதிவேற்றம்‌ செய்துள்ள கல்விச்‌ சான்றிதழ்களுடன்‌ கூடுதலாக சில சான்றிதழ்களை போன மாதம் 11 லிருந்து 18 ற்குள்‌ இவ்வாரிய இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யுமாறு, இவ்வாரியத்தால்‌ மார்ச் 11 அன்று செய்திக்‌ குறிப்பில் வெளியிடப்பட்டது.

மேலும் இந்த செய்தி குறிப்பின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கூடுதல் கல்வித் தகுதிகள், பணி அனுபவ சான்றிதழ் மற்றும் நடத்தை சான்றிதழ் போன்றவற்றை ஆன்லைன் மூலமாக, சில பணிநாடுநர்களிடமிருந்து (Login ID) மற்றும்‌ Password பயன்படுத்துவது தொடர்பாக மற்றும் நன்னடத்தைச்‌ (Conduct certificate) சான்றிதழ்‌ பதிவேற்றம்‌ செய்வது, இணைப்பாட விவரம்‌ அளிப்பது , இணைப்பாடத்திற்கான அரசாணைகளைப்‌ பதிவேற்றம்‌ செய்வது பற்றிய கூடுதல்‌ விவரங்கள்‌ கோரி மின்னஞ்சல்கள்‌ இவ்வாரியத்தால்‌ பெறப்பட்டது.

இந்த அடிப்படையில்‌ மார்ச் 17 அன்று இவ்வாரியத்தால்‌ வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, கூடுதல்‌ கல்விச்‌ சான்றிதழ்கள்‌ மற்றும்‌ பிற ஆவணங்களை இவ்வாரிய இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்வதற்கான இறுதித்‌ தேதியை மார்ச் 18 லிருந்து மார்ச் 25 ஆக நீட்டிக்கப்பட்டது.

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

இதனைத்‌ தொடர்ந்து மேலும்‌ பல பணிநாடுநர்களிடமிருந்து மேற்காணும்‌ பொருள்‌ சார்ந்து மின்னஞ்சல்கள்‌ பெறப்பட்டது.

மேலும் பணிநாடுநர்களிடமிருந்து பெறப்பட்ட மின்னஞ்சல்களுக்கு உரிய பதில்கள்‌ மின்னஞ்சல்‌ மூலம்‌ இவ்வாரியத்தால்‌ தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது.

இதையடுத்து இவ்வாரிய இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்வதற்கான இறுதித்‌ தேதியை மார்ச் 25 லிருந்து ஏப்ரல் 1 ஆக இவ்வாரியத்தால்‌ மேலும் நீட்டிக்கப்பட்டது.

இவ்வாறு பணிநாடுநர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு உரிய தகவலை மின்னஞ்சல் மூலம் இவ்வாரியம் அளிக்கப்பட்டு வருகிறது.

எனவே ஆசிரியர்‌ தேர்வு வாரியத்திற்கு மின்னஞ்சல்‌ மூலம்‌ கோரிக்கை மனுக்கள்‌ அனுப்பியுள்ள பணிநாடுநர்கள்‌, தங்களது மின்னஞ்சல்‌ முகவரிக்கு ஆசிரியர்‌ தேர்வு வாரியத்திடமிருந்து பதில்‌ பெறப்பட்டுள்ளதா என்பதை அவ்வப்போது உறுதி செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

மின்னஞ்சல்‌ மூலம்‌ பெறப்பட்டுள்ள அனைவரின்‌ கோரிக்கை மனுக்களும்‌ பரிசீலனையில்‌ உள்ளன. ஆகவே இன்னும் 10 தினங்களுக்குள்‌, ஆசிரியர்‌ தேர்வு வாரிய குழுக்‌ கூட்ட முடிவுகளின்‌ அடிப்படையில்‌ , அனைவருக்கும்‌ உரிய பதில்கள்‌ மின்னஞ்சல்‌ மூலமாக அளிக்கப்படும்‌.

மேலும்‌, பணிநாடுநர்கள்‌ ஏற்கனவே மின்னஞ்சல்கள்‌ மூலம்‌ அனுப்பிய தங்களது கோரிக்கை மனுக்களை, மீண்டும் ஆசிரியர்‌ தேர்வு வாரியத்திற்கு அனுப்ப வேண்டாம்‌ எனத்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories